பகோபோ எலி
பகோபோ எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | புல்லிமசு
|
இனம்: | பு. பாகோபசு
|
இருசொற் பெயரீடு | |
புல்லிமசு பாகோபசு மியார்ன்சு, 1905 | |
பாகோபோ எலி (Bagobo rat; புல்லிமசு பாகோபசு) என்பது கொறிணி சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் கொறிணி பேரினமான புல்லிமசில் உள்ள மூன்று சிற்றினங்களுள் ஒன்று ஆகும். இது விசயன் தீவிலும் மிண்டனாவோவிலும், பிலிப்பீன்சிலும் காணப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Heaney, L. (2016). "Bullimus bagobus". IUCN Red List of Threatened Species 2016: e.T3322A22436177. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3322A22436177.en. https://www.iucnredlist.org/species/3322/22436177. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1297. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.