பங்களாதேசத்தில் பெண்ணியம்
சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் மூலம் பங்களாதேசத்தில் பெண்ணியம் சம உரிமைகளை நாடுகிறது. பங்களாதேச அரசியலமைப்பு பிரிவு 28 வது பிரிவு கீழ்கண்டவாறு விவரிக்கிறது "மாநிலம் மற்றும் பொது வாழ்வின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான உரிமை உண்டு" என்று கூறுகிறது.[1]
பங்களாதேச பெண்ணியவாதிகள்
தொகு- பேகம் ரோக்கியா (Begum Rokeya) ஒரு குறிப்பிடத்தக்க முஸ்லீம் பெண்ணியவாதி.
- காமினி ராய் (Kamini Roy) பிரித்தானிய இந்தியாவின் முதல் பட்டதாரிப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
- நுருன் நஹர் ஃபைசன்னேசா (Nurun Nahar Faizannesa) பங்களாதேசத்தின் பெண்ணிய இயக்கத்தின் தலைவர்[2]
- சுல்தானா கமால் (Sultana Kamal) ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.ஐன் ஓ சாலிஷ் கேந்த்ரா என்ற சமூக உரிமைகளுக்கான ஒரு அமைப்புக்கான நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார்.
- தஸ்லிமா நசுரீன் (Taslima Nasrin) ஒரு பெண்ணியவாதி. மத விமர்ச்சகர்.[3]
- செயதா ரசியா ஃபைஸ் (Syeda Razia Faiz) பங்களாதேசத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர்.[4]
- ஹஸ்னா பேகம் (Hasna Begum) பங்களாதேச சமகால பெண்ணியவாதி மற்றும் சமகால தத்துவவாதி ஆவார் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (யுஜிசி) University Grants Commission (Bangladesh) அளிக்கப்பட்ட கவுரவ 'ரோக்கியா நாற்காலி' (Rokeya Chair) வகித்தார்.
- ரோக்கெயா ரஹ்மான் கபீர் (Rokeya Rahman Kabeer) ஒரு பெண் விடுதலை செயற்பாட்டாளர்.[5]
- மசுதா கதுன் (Masuda Khatun)ஒரு முன்னோடி பெண்ணியவாதியாக இருந்தார். காஜி நஸ்ருல் இஸ்லாமால் நெருப்பு பாம்பு (Fire Serpent) என புனைப்பெயரிட்டு அழைக்கப்பட்டவர்.[6]
- ஷஹேதா முஸ்தாஃபிஸ் (Shaheda Mustafiz) பங்களாதேச முதல் இரண்டு பெண் அமைப்பாளர்களில் ஒருவர்.[7][8]
அமைப்புகள்
தொகுஇவற்றையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Anam, Tahmima (5 March 2014). "Bangladesh's Home Truth". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
- ↑ http://en.banglapedia.org/index.php?title=Faizannesa,_Nurun_Nahar
- ↑ https://www.bbc.com/news/world-asia-india-28307267
- ↑ https://www.thedailystar.net/news/obituary-136
- ↑ http://en.banglapedia.org/index.php?title=Kabeer,_Rokeya_Rahman
- ↑ http://en.banglapedia.org/index.php?title=Khatun,_Masuda
- ↑ https://www.prothomalo.com/technology/article/1447236/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.