பசளி வடிசாறு
கீரை வடிரசம் (Spinach Soup) என்பது கீரையை முக்கியமான உட்பொருளாகக் கொண்ட ஒரு வடிரசமாகும்.[1] கீரை வடிரசத்தை குழம்பு வடிவிலோ அல்லது கொழ கொழப்பான (cream) வடிவிலோ செய்யலாம்.[2][3] புதிய கீரையை அல்லது உறையூட்டப்பட்ட கீரையை முழுதாகவோ, நறுக்கியோ பயன்படுத்தலாம். இத்துடன் வெங்காயம், பச்சை வெங்காயம், கேரட், செவரி கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், பதப்படுத்தப்பட்ட மிளகு, உப்பு ஆகியவை கூடுதல் பொருட்களாக சேர்க்கப்பட வேண்டும்.
வகை | வடிரசம் |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக அல்லது குளிர்ந்ததாக |
முக்கிய சேர்பொருட்கள் | பசளி |
Ingredients generally used | வெங்காயம், வெங்காயத்தாள், கேரட், சிவரிக்கீரை, தக்காளி, உருளைக் கிழங்கு, எலுமிச்சை சாறு, இடலை எண்ணெய், உப்பு, மிளகு |
கீரை வடிரசத்தை பொதுவாக சூடாக அல்லது குளிர் வடிரசமாகவும் பரிமாற முடியும். பரிமாறு முன்னர் புளி குழவை சேர்த்து சூடாக பரிமாறலாம்.
படத்தொகுப்பு
தொகு-
பசளி வடிரசக் குழம்பு சமைக்கப்படுதல்
-
உணவு அலங்காரப் பொருட்களுடன் பசளி வடிரசம்
-
பாலாடைக் கட்டியுடன் (tofu) பசளி வடிரசம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Spitler, S.; Yoakam, L.R. (2015). 1,001 Delicious Soups and Stews: From Elegant Classics to Hearty One-Pot Meals. 1,001. Agate Publishing. p. pt513. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57284-748-4.
- ↑ Briggs, E. (2008). The Bride's Cook Book. Cooking in America. Applewood Books. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4290-1259-1.
- ↑ "The Fountain on Locust's Cream of Spinach Soup". St. Louis Post-Dispatch. January 12, 2016. பார்க்கப்பட்ட நாள் March 20, 2017.