பசு தேவதை (பண்டைய எகிப்து)
பசு தேவதை (Bat (goddess)) எகிப்தின் துவக்க கால (கிமு 3200 - 3100) எகிப்திய சமயத்தின் பசு தேவதை ஆகும். இப்பசு தேவதை பெண் முகமும், பசுவின் காதுகளும், கொம்புகளுடன் கூடியது. எகிப்தின் மத்தியகால இராச்சிய காலத்தில் இப்பசு தேவதை வழிபாட்டை ஆத்தோர் பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டது.[1]

பசு தேவதையை, ஆத்தோர் பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைத்தல்.

நடுவில் எகிப்தின் நான்காம் வம்ச மன்னர் மென்கௌரே, இடது பக்கம் ஆத்தோர் பெண் கடவுள், வலது பக்கம் பசுக் கடவுள் சிற்பம்

எகிப்தின் துவக்க கால மன்னர் நார்மெர் நிறுவிய கற்பலகையின் மேற்பகுதியில் வளைந்த கொம்புகளுடன் கூடிய பசு தேவதையின் சிற்பம், காலம் கிமு 3200–3100
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Wilkinson, Richard H. The Complete Gods and Goddesses of Ancient Egypt, p.172 Thames & Hudson. 2003. ISBN 0-500-05120-8