பச்சையாங்குப்பம் அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பச்சையாங்குப்பம் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பச்சையாங்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:அய்யனார் கோயில் தெரு, பச்சையாங்குப்பம், கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடலூர்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:பூரணி புஷ்பகலை சமேத அய்யனார் சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பூரணி புஷ்பகலை சமேத அய்யனார் சுவாமி சன்னதியும், விநாயகர், முருகன், வீரன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)