பச்சை முண்டகக்கண்ணி
பச்சை முண்டகக்கண்ணி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினொடோண்டிபார்மிச
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | அ. பிளாக்கி
|
இருசொற் பெயரீடு | |
அப்லோசெலிலசு பிளாக்கி அர்னால்டு, 1911 |
அப்லோசெலிலசு பிளாக்கி அல்லது பச்சை முண்டகக்கண்ணி என்பது இந்தியா, இலங்கை மற்றும் பாக்கித்தானைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் வசிக்கும் ஒரு மீன் சிற்றினமாகும்.
விளக்கம்
தொகுஅப்லோசெலிலசு பிளாக்கி 6 சென்டிமீட்டர் உடல் நீளம் கொண்டது.[2] இது பெரும்பாலும் உப்பு நீர் அல்லது நன்னீர் கொண்ட கடலோர வாழ்விடங்களில் வாழ்கிறது.[3] இது இளம் உயிரிகள், பூச்சிகள் மற்றும் மீன் ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது.[4]
பெயர்
தொகுஇந்த சிற்றினத்தை செருமனி மீனியல் அறிஞர் ஜோகான் பால் அர்னால்ட் 1911ஆம் ஆண்டில் இந்தியாவின் கோசிம் என ஒரு வகை இருப்பிடத்துடன் விவரித்தார். இந்த மீனைச் செருமனிக்கு இறக்குமதி செய்த தலைவன் பிளாக்கை சிற்றினப் பெயர் கௌரவிக்கிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dahanukar, N.; Raghavan, R. (2011). "Aplocheilus blockii". IUCN Red List of Threatened Species 2011: e.T172395A6883227. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172395A6883227.en. https://www.iucnredlist.org/species/172395/6883227. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Aplocheilus blocki" in FishBase. April 2006 version.
- ↑ "Aplocheilus blockii – Green Panchax (Haplochilus panchax blockii, Aplocheilus blochii)". Seriously Fish. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
- ↑ "Aplocheilus blockii Arnold, 1911". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
- ↑ Christopher Scharpf; Kenneth J. Lazara (31 May 2019). "Order CYPRINODONTIFORMES: Families APLOCHEILIDAE and NOTHOBRANCHIIDAE". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.