பஞ்சகங்கா ஆறு

மகாராஷ்டிரா இந்தியாவில் உள்ள நதி

பஞ்சகங்கா ஆறு (Panchganga River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் பாயும் ஒரு சிறு ஆறு ஆகும். இது கிருஷ்ண ஆற்றின் துணை ஆறாகும். இது கோல்ஹாப்பூர் மாவட்டத்தின் பதாலி பத்ருக் எனுமிடத்தில் உற்பத்தியாகி, கோலாப்பூர், இச்சல்கரஞ்சி, குருந்தவாட் போன்ற நகரங்கள் வழியாக பாய்ந்து, அதே மாவட்டத்தின் நரசொபவாடி எனுமிடத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.[1]

பஞ்சகங்கா ஆறு
கோலாப்பூரில் பாயும் பஞ்சகங்கா ஆறு
பெயர்க்காரணம்ஐந்து ஆறுகள்
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நகரங்கள்கோலாப்பூர், இச்சல்கரஞ்சி, குருந்தவாட்
சிறப்புக்கூறுகள்
மூலம்பிரயாக் சங்கம்
 ⁃ அமைவுபதாலி பத்ருக், கோலாப்பூர், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்16°44′4″N 74°10′33″E / 16.73444°N 74.17583°E / 16.73444; 74.17583
முகத்துவாரம்நர்சொபவாடி
 ⁃ அமைவு
நரசொபவாடி, கோலாப்பூர், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
16°31′22″N 74°36′3″E / 16.52278°N 74.60083°E / 16.52278; 74.60083
நீளம்80.7 km (50.1 mi)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகங்கா_ஆறு&oldid=3968244" இலிருந்து மீள்விக்கப்பட்டது