இச்சல்கரஞ்சி
இச்சல்கரஞ்சி ( Ichalkaranji (ⓘ, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இச்சல்கரஞ்சி தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சி ஆகும். இச்சல்கரஞ்சி நகரம் ஜவுளித் தொழிலுக்கு புகழ்பெற்றதால் இதனை மகாராட்டிராவின் மன்செஸ்டர் நகரம் என அழைப்பர். இது கோலாப்பூர் நகரத்திற்கு கிழக்கே 29 கிலோ மீட்டர் தொலைவில், பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இச்சல்கரஞ்சி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மகாராட்டிராவின் மன்செஸ்டர் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் இச்சல்கரஞ்சி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 16°42′N 74°28′E / 16.7°N 74.47°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | கோலாப்பூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | இச்சல்கரஞ்சி மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 49.84 km2 (19.24 sq mi) |
ஏற்றம் | 539 m (1,768 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,87,353 |
• தரவரிசை | 151 |
• அடர்த்தி | 5,800/km2 (15,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவலல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 416115/16/17 |
தொலைபேசி குறியீடு எண் | 0230 |
வாகனப் பதிவு | MH-09 |
மக்களவை தொகுதி | ஹட்கனன்கலே |
சட்டமன்றத் தொகுதி | இச்சல்கரஞ்சி |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 61,421 குடியிருப்புகள் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 2,87,353 ஆகும். அதில் ஆண்கள் 149,164 மற்றும் 138,189 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 926 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 86% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,104 மற்றும் 1,760 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 225,057 (78.32%), இசுலாமியர் 45,921 (15.98%), பௌத்தர்கள் 1,295 (0.45%), சமணர்கள் 13,447 (4.68%), கிறித்தவர்கள் 708 (0.25%) மற்றும் பிறர் 0. 32% ஆகவுள்ளனர்.[1]
ஜவுளித் தொழில்
தொகுஇச்சல்கரஞ்சி நகரத்தில் 25 ஜவுளி ஆலைகளும், 1.25 விசைத்தறிகளும் உள்ளது. நாள் ஒன்றுக்கு ₹10 பில்லியன் (US$130 மில்லியன்) மதிப்புள்ள ஜவுளிகள் உற்பத்தியாகிறது.[2] 50,000 நெசவாளர்கள் கொண்ட இந்நகரத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மீட்டர் நீளத்திற்கு நூல் உற்பத்தி செய்து, ரூபாய் 45 கோடி மதிப்பில் ஜவுளிப் பொருட்கள் வணிகம் செய்யப்படுகிறது.
அருகமைந்த நகரங்கள்
தொகுபுவியியல் & தட்ப வெப்பம்
தொகுமாவட்டத் தலைமையிடமான கோலாப்பூர் நகரத்திற்கு கிழக்கே 29 கிலோ மீட்டர்]] தொலைவில் அமைந்த இச்சல்கரஞ்சி 8.7 சதுர மைல் பரப்பளவு கொண்து. இது 16°42′N 74°28′E / 16.7°N 74.47°E பாகையில் அமைந்துள்ளது. [3]இது கடல் மட்டத்திலிருந்து 1768 அடி உயரத்தில் உள்ளது.
தட்பவெப்பநிலை வரைபடம் இச்சல்கரஞ்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
2.8
29
12
|
2.1
32
14
|
3.3
36
19
|
3.5
38
22
|
24.4
38
25
|
114.2
34
24
|
115.6
30
22
|
119.6
29
21
|
121.6
30
21
|
60.8
32
19
|
10.7
30
15
|
6.5
28
12
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: MSN Weather | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Ichalkaranji Population, Religion, Caste, Working Data Kolhapur, Maharashtra - Census 2011
- ↑ "Textile mill owners yield to striking workers' demands". The Hindu. 2 March 2013. http://www.thehindu.com/news/national/textile-mill-owners-yield-to-striking-workers-demands/article4469719.ece.
- ↑ "Maps, Weather, and Airports for Ichalkaranji, India". Fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
வெளி இணைப்புகள்
தொகு- Cotton Times
- Kolhapur.gov.in/Economy Kolhapur Economy – Government of India