பஞ்சாபி விக்கிப்பீடியா
தகவல் களஞ்சியத்தின் இலவச பதிப்பு
பஞ்சாபி விக்கிப்பீடியா (Punjabi Wikipedia, பஞ்சாபி மொழி: پنجابی وکیپیڈیا (ஷாமுகி); ਪੰਜਾਬੀ ਵਿਕੀਪੀਡੀਆ (குர்முகி)) கட்டற்றக் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவின் பஞ்சாபி மொழி பதிப்பாகும்.[2][3] ஷாமுகி எழுத்துருவில் மேற்கு பஞ்சாபி விக்கிப்பீடியா எனவும் குர்முகி எழுத்துருவில் கிழக்கு பஞ்சாபி விக்கிப்பீடியா எனவும் இரண்டு பஞ்சாபி விக்கிப்பீடியாக்கள் உள்ளன.
மேற்கு பஞ்சாபி விக்கிப்பீடியாவின் சின்னமும் (மேலே) கிழக்கு பஞ்சாபி விக்கிப்பீடியாவின் சின்னமும் (கீழே) | |
வலைத்தள வகை | இணையக் களைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பஞ்சாபி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
மகுட வாசகம் | کھلا انسائیکلوپیڈیا ਇੱਕ ਅਜ਼ਾਦ ਗਿਆਨਕੋਸ਼ கட்டற்றக் கலைக்களஞ்சியம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
பயனர்கள் | 6,449 (செப்டம்பர் 2013)[1] 33,379 (மார்ச் 2015) |
உள்ளடக்க உரிமம் | Creative Commons Attribution-ShareAlike 3.0, குனூ தளையறு ஆவண உரிமம், ஊடக உரிமங்கள் மாறுபடுகின்றன |
வெளியீடு | அக்டோபர் 24, 2008 சூன் 3, 2002 (கிழக்கு பஞ்சாபி) | (மேற்கு பஞ்சாபி)
தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
உரலி | pnb pa |
மேற்கத்திய பதிப்பு அக்டோபர் 24, 2008இல் விக்கிமீடியா நிறுவனத்தால் தொடங்கப்பட்டு அதன் வலைத்தளம் ஆகத்து 13, 2009இல் செயற்பாட்டிற்கு வந்தது. ஆகத்து 27, 2015 வரையில் 18,219 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
கிழக்கத்தியப் பதிப்பு சூன் 3, 2002இல் நிறுவப்பட்டது;[3][4] ஆனால் முதல் மூன்று கட்டுரைகள் ஆகத்து 2004இல்தான் எழுதப்பட்டன. சூலை 2016இல், இதில் 22,443 கட்டுரைகள் உள்ளன.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Panjabi Wikipedia statistics
- ↑ "Punjabi Wikipedia workshop in Delhi on 27th, Ludhiana on 28th of July". July 27, 2012. YesPunjab.com. Archived from the original on ஆகஸ்ட் 28, 2012. பார்க்கப்பட்ட நாள் October 14, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|publisher=
- ↑ 3.0 3.1 3.2 "Contribute to Wikipedia Punjabi, says representative". தி டிரிப்யூன் (லூதியானா). July 29, 2012. http://www.tribuneindia.com/2012/20120729/ldh1.htm. பார்த்த நாள்: October 10, 2012.
- ↑ pa:Special:Permalink/1