படப்பை (Padappai) இந்தியாவின் சென்னை நகரத்திற்கு அருகில் உள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலை மற்றும் ஒரகடம் சிப்காட் அருகில் உள்ளது. தாம்பரத்திலிருந்து கிட்டத்தட்ட 11.6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.[1] சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதியில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு சிறிய நகரம் ஆகும்.

படப்பை
சிறுநகரம்
ஆள்கூறுகள்: 12°53′13″N 80°01′17″E / 12.8870°N 80.0213°E / 12.8870; 80.0213
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
பெருநகர் பகுதிசென்னை
மக்கள்தொகை
 • மொத்தம்8,285
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
601 301
வாகனப் பதிவுTN-11

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=படப்பை&oldid=3728769" இலிருந்து மீள்விக்கப்பட்டது