பட்டம்பலம் தேவி கோயில்
கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
பட்டம்பலம் தேவி கோயில் என்பது இந்தியாவின் கேரளாவில் ஆலப்புழையின் மாணார் நகரில் உள்ள ஒரு தேவி கோவில் ஆகும். [1]
பட்டம்பலம் தேவி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°18′49″N 76°32′26″E / 9.313667°N 76.540556°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | ஆலப்புழை |
அமைவிடம்: | மாணார் |
சட்டமன்றத் தொகுதி: | செங்கன்னூர் |
மக்களவைத் தொகுதி: | மாவேலிக்கரை |
ஏற்றம்: | 31.10 m (102 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பத்ரகாளி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மூலவர், துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார். இந்த பத்ரகாளியை வலிய அம்மா ("பெரிய தாய்") என்றும் அழைக்கின்றனர். இங்கு பத்ரா, கணபதி, கோசால கிருஷ்ணர் ஆகியோர் துணைத்தெய்வங்களாக உள்ளனர்.
விழா
தொகுஇக்கோவிலின் முக்கிய சடங்கு அன்பொலி வழிபாடாகும். அவ்விழாவின்போது ஆண்டுதோறும் மேட மாதத்தில் 10 முதல் 27 ஆம் நாள் வரை 18 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.