பட்டாளம் (2009 திரைப்படம்)

பட்டாளம் 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1]

பட்டாளம்
இயக்கம்ரோகன் கிருஷ்ணா
தயாரிப்புஎன். சுபாஸ் சந்திர போஸ்
கதைரோகன் கிருஷ்ணா
சீபா ரோகன்
இசைஜாசி கிஃப்ட்
சபேஷ் முரளி
நடிப்புநதியா
பாலாஜி பாஸ்கரன்
அருண்
அரிஹரன்
இர்பான்
கிர்பா ஜி ரெட்டி
விகாஸ் சுரேஸ்
ஒளிப்பதிவுஈ. கிருஷ்ணசாமி
விநியோகம்லிங்குசாமி
வெளியீடுமார்ச்சு 27, 2009 (2009-03-27)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் நடிகை நதியா முக்கிய கதாப்பாத்திரமான பள்ளி நிர்வாகியாக நடித்திருந்தார். இவருக்கும் 9 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே இருக்கும் நட்பும் மரியாதையுமே படத்தின் கதைக்கரு.[2]

இத்திரைப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.[3]

ஆதாரங்கள் தொகு