பட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்)

(பட்டிக்காட்டு ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பட்டிக்காட்டு ராஜா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பட்டிக்காட்டு ராஜா
இயக்கம்கே. சண்முகம்
தயாரிப்புஎன். எஸ். ராஜேந்திரன்
ரவி கம்பைன்ஸ்
கதைகே. சண்முகம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசுதா
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புஎம். எஸ். மணி
வெளியீடு1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 "கட்டுக்கடி சின்னக்குட்டி" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி வாலி
2 "என்னோடு வந்தான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
3 "உன்னை நான் பார்த்தது" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 "கண்ணன் யாரடி" பி. சுசீலா
5 "கொஞ்சும் கிளி வந்தது" பி. சுசீலா

வெளி இணைப்புகள்தொகு