பட்ரள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

பட்ரஅள்ளி (Batrahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

பட்ரள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
ஏற்றம்
394 m (1,293 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,729
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635203

மக்கள்வகைப்பாடு

தொகு

இவ்வூரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 66 செல்கிறது. அருகில் உள்ள விமான நிலையம் சேலம் வானூர்தி நிலையம் மற்றூம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்; அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் தாசம்பட்டி மற்றும் சாமல்பட்டி ஆகும்.

இந்த ஊரானது போச்சம்பள்ளியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,623 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,729 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3,455, பெண்களின் எண்ணிக்கை 3,274 என உள்ளது.[2]

அருகில் உள்ள இடங்கள்

தொகு

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்ரள்ளி&oldid=2701738" இலிருந்து மீள்விக்கப்பட்டது