பதினான்காவது புதுச்சேரி சட்டமன்றம்
புதுச்சேரியின் பதினான்காவது சட்டமன்றம் (Fourteenth Assembly of Pondicherry) என்பது மே 16, 2011 அன்று நடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்[1] இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று 06 சூன் 2016 அன்று வே. நாராயணசாமி 10வது புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்[2] 22 பெப்ரவரி 2021 வரை இயங்கிய சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.
14வது புதுச்சேரி சட்டமன்றம் | |||||
---|---|---|---|---|---|
| |||||
புதுச்சேரி சட்டப் பேரவை, புதுச்சேரி, இந்தியா | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | புதுச்சேரி சட்டப் பேரவை | ||||
தவணை | 2016 | – 2021||||
தேர்தல் | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 | ||||
அரசு | இந்திய தேசிய காங்கிரசு | ||||
எதிரணி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | ||||
உறுப்பினர்கள் | 30+3 |
- வே. நாராயணசாமி 6 சூன் 2016 - 22 பெப்ரவரி 2021 வரை
பிப்ரவரி 22, 2021 அன்று, சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடித்ததை நாராயணசாமி வழங்கினார்.[3]
முக்கியமான உறுப்பினர்கள்
தொகுபேரவைத் தலைவர்
- வெ. வைத்தியலிங்கம் 10 சூன் 2016[4] முதல் 21 மார்ச் 2019 வரை[5]
- சிவக்கொழுந்து 3 சூன் 2019[6] 22 பெப்ரவரி 2021 வரை
- பேரவைத் துணைத் தலைவர்:
- சிவக்கொழுந்து 10 சூன் 2016 to 2. சூன். 2019
- M.N.R. பாவன் 4 செப்படம்பர் 2019 - 22 பெப்ரவரி 2021
- எதிர்க்கட்சித் தலைவர்:
- ந. ரங்கசாமி சூன் 2016 - 22 பெப்ரவரி 2021 வரை
கட்சிகளின் நிலை
தொகுகாங்கிரசு (15) அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (8) திராவிட முன்னேற்றக் கழகம் (2) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (4) பாரதிய ஜனதா கட்சி (3) சுயேச்சை (1)
Parties | Seats | |
---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 15 | |
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | 8 | |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 4 | |
திராவிட முன்னேற்றக் கழகம் | 2 | |
பாரதிய ஜனதா கட்சி | 3 | |
சுயேச்சை | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Prakash Upadhyaya & S V Krishnamachari (19 May 2016). "Pondicherry (Puducherry) Assembly elections 2016 result: Congress emerges single largest party". International Business Times. http://www.ibtimes.co.in/puducherry-assembly-elections-2016-result-live-updates-679282.
- ↑ Narayanasamy to become new Chief Minister of Puducherry
- ↑ "ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கிய நாராயணசாமி".
- ↑ "Former CM V Vaithilingam unanimously elected as Speaker". Business Standard India. Press Trust of India. 11 June 2016. https://www.india.com/news/india/former-cm-v-vaithilingam-unanimously-elected-as-speaker-1252232/.
- ↑ ANI (22 March 2019). "V Vaithilingam resigns as Puducherry Assembly Speaker". Business Standard India. https://www.aninews.in/news/national/politics/v-vaithilingam-resigns-as-puducherry-assembly-speaker20190322041807/.
- ↑ "Sivakolundhu set to be elected Pondy Assembly Speaker". Business Standard India. Press Trust of India. 2 June 2019. https://www.business-standard.com/article/pti-stories/sivakolundhu-set-to-be-elected-pondy-assembly-speaker-119060200341_1.html.