பந்தாட்டம் (திரைப்படம்)

(பந்தாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பந்தாட்டம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். லக்ஸ்மனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பந்தாட்டம்
இயக்கம்எம். லக்ஸ்மனன்
தயாரிப்புஎஸ். பி. சாந்தி
எஸ். கே. கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
மனோரமா
வெளியீடுநவம்பர் 13, 1974
நீளம்3749 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தாட்டம்_(திரைப்படம்)&oldid=3683623" இலிருந்து மீள்விக்கப்பட்டது