பனித்திரை

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பனித்திரை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பனித்திரை
இயக்கம்முக்தா ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
பி. சரோஜாதேவி
வெளியீடுதிசம்பர் 1, 1961
நீளம்16754 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 33.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனித்திரை&oldid=3948043" இலிருந்து மீள்விக்கப்பட்டது