பன் (Cyperus papyrus) என்பது சைப்பெரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் வகைக்குரிய ஒரு ஆகும். இது ஆழம் குறைந்த நீர் நிலைகளில் வளரும், கடினமான தண்டையுடைய பல்லாண்டு வாழக்கூடிய தாவரமாகும். இதன் தாயகம் ஆபிரிக்கா ஆகும்.

Papyrus sedge
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. papyrus
இருசொற் பெயரீடு
Cyperus papyrus
L.

இயற்கையில் இவை சூரிய ஒளி கிடைக்கக்கூடிய ஆற்றுப்படுக்கைகளிலும் சேற்று நிலங்களிலும் ஆபிரிக்கா, மடகஸ்கர், மத்திய தரைக்கடல் நாடுகள் என்பவற்றில் காணப்படும். [1] இலங்கை, இந்தியா முதலான நாடுகளிலும் இயற்கையாக வளர்ந்திருக்கக் காணலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Cyperus papyrus". plantzafrica.com. Archived from the original on 2017-04-24. பார்க்கப்பட்ட நாள் 2018-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்&oldid=3872159" இலிருந்து மீள்விக்கப்பட்டது