பன்னாட்டு இருபது20 ஹாட்ரிக் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்தவர்களின் பட்டியல் ஆகும்.[1] இப்போட்டிகளில் பிரட் லீ முதல் ஹாட்ரிக் எடுத்தார். டி 20 கிரிக்கெட்டில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் ரஷீத் கான்,பிப்ரவரி 2019 இல் அயர்லாந்துக்கு எதிராக இச்சாதனையை செய்தார்.
ஹாட்ரிக்
தொகுஎண். | பந்து வீச்சாளர் | நாடு | எதிர் அணி | இடம் | தேதி | குறிப்புகள். |
---|---|---|---|---|---|---|
1 | பிரட் லீ | ஆத்திரேலியா | வங்காளதேசம் | நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப் டவுன் | 16 செப்டம்பர் 2007 | [2] |
2 | ஜேக்கப் ஓரம் | நியூசிலாந்து | இலங்கை | ஆர். பிரேமதாச ஸ்டேடியம், கொழும்பு | 2 செப்டம்பர் 2009 | [3] |
3 | டிம் சவுதி | நியூசிலாந்து | பாக்கித்தான் | ஈடன் பார்க், ஆக்லாந்து | 26 டிசம்பர் 2010 | [4] |
4 | திசாரா பெரேரா | இலங்கை | இந்தியா | ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச ஸ்டேடியம் வளாகம், ராஞ்சி | 12 பிப்ரவரி 2016 | [5] |
5 | லசித் மலிங்கா | இலங்கை | வங்காளதேசம் | ஆர். பிரேமதாச ஸ்டேடியம், கொழும்பு | 6 ஏப்ரல் 2017 | [6] |
6 | ஃபஹீம் அஷ்ரப் | பாக்கித்தான் | இலங்கை | ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம், அபுதாபி | 27 அக்டோபர் 2017 | [7] |
7 | ரஷீத் கான் | ஆப்கானித்தான் | அயர்லாந்து | ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், டெஹ்ராடூன் | 24 பிப்ரவரி 2019 | [8] |
ஆதாரம்: ESPNcricinfo . கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 24 பிப்ரவரி 2019 |
அணிகளின் படி அதிக ஹாட்ரிக்
தொகுஅணி | ஹாட்ரிக் |
---|---|
இலங்கை | 2 |
நியூசிலாந்து | 2 |
ஆத்திரேலியா | 1 |
பாக்கித்தான் | 1 |
ஆப்கானித்தான் | 1 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Records | Twenty20 Internationals | Bowling records | Hat-tricks". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. http://stats.espncricinfo.com/rsa/content/records/283738.html. பார்த்த நாள்: 27 October 2017.
- ↑ "14th Match, Group F, ICC World Twenty20 at Cape Town, Sep 16 2007". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "1st T20I (N), New Zealand tour of Sri Lanka at Colombo, Sep 2 2009". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "1st T20I, Pakistan tour of New Zealand at Auckland, Dec 26 2010". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "2nd T20I (N), Sri Lanka tour of India and Bangladesh at Ranchi, Feb 12 2016". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "2nd T20I (N), Bangladesh tour of Sri Lanka at Colombo, Apr 6 2017". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "2nd T20I (N), Sri Lanka tour of United Arab Emirates and Pakistan at Abu Dhabi, Oct 27 2017". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "3rd T20I, Ireland tour of India at Dehra Dun, Feb 24 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.