பமுதியா சட்டமன்றத் தொகுதி

திரிபுரா சட்டமன்றத் தொகுதி

பமுதியா சட்டமன்றத் தொகுதி (Bamutia Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இச்சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பமுதியா
Bamutia
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 03
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்46,947[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நவன் சர்கார்
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 பிரபுல்ல குமார் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1977 அரிசரண் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி
1983
1988 பிரகாசு சந்திர தாசு இந்திய தேசிய காங்கிரசு
1993 அரிசரண் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி
1998 பிரகாசு சந்திர தாசு இந்திய தேசிய காங்கிரசு
2003
2008 அரிசரண் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி
2013
2018 கிருஷ்ணதன் தாசு[4] பாரதிய ஜனதா கட்சி
2023 நயன் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பமுதியா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் நாயன் சர்க்கார் 20,119 46.39
பா.ஜ.க கிருஷ்ணதான் தாசு 18,093 41.72
திப்ரா மோதா நிதாய் சர்கார் 3,478 8.02
திரிணாமுல் காங்கிரசு நிகார் இரஞ்சன் சர்க்கார் 635 1.46
நோட்டா நோட்டா 473 1.09
வாக்கு வித்தியாசம் 2,026
பதிவான வாக்குகள் 43,365 92.37
பதிவு செய்த வாக்காளர்கள் 46,947
இந்திய கம்யூனிஸ்ட் gain from பா.ஜ.க மாற்றம்

2018 தேர்தல்

தொகு
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: பமுதியா [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிருஷ்ணதான் தாசு 20,014 49.69 +48.39
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரிசரண் சர்க்கார் 19,042 47.28 -5.07
காங்கிரசு சுவப்பண் தாசு 402 0.99 -44.07
ந. வ. பீமல் தாசு 276 0.68 -0.59
சுயேச்சை பபூல் பைராகி 189 0.46 N/A
நோட்டா நோட்டா 348 0.86 N/A
வாக்கு வித்தியாசம் 972 2.41
பதிவான வாக்குகள் 40,271 94.14 -1.30
பா.ஜ.க gain from இந்திய கம்யூனிஸ்ட் மாற்றம் +26.73
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2013: பமுதியா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரிசரண் சர்க்கார் 19,744 52.35
காங்கிரசு பிரகாசு சந்திர தாசு 16,994 45.06
பா.ஜ.க பீகாராம் பைராஜி 493 1.30
ந. வ. பீமாள் சந்திர தாசு 481 1.27
வாக்கு வித்தியாசம் 2,750 7.29
பதிவான வாக்குகள் 37,712 95.44
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India – Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map – Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. 4.0 4.1 "Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.