பம்மல் அர்க்கீசுவரர் கோயில்
அர்க்கீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பம்மல் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3]
பம்மல் அர்க்கீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°58′20″N 80°07′58″E / 12.9721°N 80.1327°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அக்கீசுவரர் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
அமைவிடம்: | பம்மல் |
சட்டமன்றத் தொகுதி: | பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 57 m (187 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அர்க்கீசுவரர் |
தாயார்: | அமிர்தாம்பிகை |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பம்மல் அர்க்கீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°58′20″N 80°07′58″E / 12.9721°N 80.1327°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]
அர்க்கீசுவரர் சன்னதியுடன், அமிர்தாம்பிகை, விஷ்ணு, பிரம்மா, காசி விசுவநாதர், காசி விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், லிங்கோத்பவர், துர்க்கை, நர்த்தன விநாயகர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், கால பைரவர், நவக்கிரக சன்னதிகள் இக்கோயிலின் அம்சங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!! - www.patrikai.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.5.5 கோடியில் கோயில் சிலைகளை கண்காணிக்க சிசிடிவி: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Akkeeswarar Pammal". Million Gods (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Arulmigu Arkeeshwarar Temple, Pammal, Chennai - 600075, Chengalpattu District [TM000385].,Soori Amman Temple,Arkeeshwarar,Amirthambigai". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.