பயனர்:உமாபதி/வில்லூன்றி

244 E இலக்கம் உடைய வில்லூன்றி கிராம அலுவலர் பிரிவு (Villundy) திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 732 குடும்பத்தைச் சேர்ந்த 4269 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.

பிரிவினர் எண்ணிக்கை
ஆண் 2191
பெண் 2078
18 வயதிற்குக் கீழ் 974
18 வயதும் 18 வயதிற்கு மேல் 3295
பௌத்தர் 21
இந்து 3802
இசுலாமியர் 9
கிறீஸ்தவர் 427
ஏனைய மதத்தவர் 10
சிங்களவர் 104
தமிழர் 4043
முஸ்லிம் 9
ஏனையோர் 113

உசாத்துணைகள்

தொகு
  1. திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)

வார்ப்புரு:திருகோணமலை பட்டினமும் சூழலும் பகுப்பு:திருகோணமலையில் உள்ள ஊர்களும், நகரங்களும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உமாபதி/வில்லூன்றி&oldid=2946134" இலிருந்து மீள்விக்கப்பட்டது