பயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பாண்டியர்

ஆவணப்படுத்தப் பட வேண்டிய தொல்லியல் சான்றுகள் தொகு

கல்வெட்டுப் பெயர் எழுத்துப்பொறிப்புகள், மொழி காலம் உதவக்கூடிய பயனர்கள் முடிவுகள்
சன்யாசிப்புடவுக் கல்வெட்டு - குற்றாலம் பிராமி எழுத்துக்களும் அதற்கு முற்பட்டவையும் >கி.மு. 1000 வனத்துறையினர்
குட்ட பரிந்தன், தாட்டியன் கல்வெட்டுகள் - இலங்கை (கல்வெட்டு இருக்கும் தொல்லியல் அலுவலகம் தெரியவில்லை) ஈழப் பிராகிருதப் பிராமி (சிங்களப் பிராமி என்று கூறுவது குற்றமாகும்)
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு பயனர்:Anton கல்வெட்டு படங்கள் எபிகிராபிக்கா சிலோனிக்காவில் கிடைத்துவிட்டது என்றால்லும் படம் தரமானதாக இல்லை.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஜாவக நாட்டை வென்ற கல்வெட்டு - இந்தோனேசிய சாவக சுமத்ரா தாய்லாந்து பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் இது உள்ளது. கா. அப்பாத்துரையார் எழுதிய நூல் மட்டும் இதைக் குறிப்பிடுகிறது. ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக மொழி தெரியவில்லை கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு பயனர்:மாயவரத்தான் இது அப்பாத்துரையாரின் தவறான தகவல். கல்வெட்டு ஜாவகத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னனுடையது. அவன் தமிழக சுந்தரபாண்டியன் அல்ல.
வல்வில் ஓரி கட்டியதாகக் கூறப்படும் திருவேசுவரர் ஆலயம், சிங்களாந்தபுரம். நாமக்கல் மாவட்டம் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் கி.மு.க்களில் என்பது மரபு வழிக்கதை பயனர்:Karthickbala
நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நாட்டுப்புறப்பாடல்/கதை பாதியே கிடைத்துள்ளது மீதி தேவை <கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு -
பாண்டிய குலோதயம் சமஸ்கிருத நூல். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரால் முதலும் கடைசியும் ஆனப்பகுதிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாக தகவல். இடைப்பகுதி சமற்கிருதத்திலேயே உள்ளது <கி.பி. பதினான்காம் நூற்றாண்டு -

குமரிக்கண்டம் தொகு

  • பாவாணர் நூல்கள்
  • சித்தர்கள்[1][2]
  • Indigenous Australians are the original inhabitants of the Australian continent and nearby islands. The Aboriginal Indigenous Australians migrated from the African continent around 70,000 years ago, and arrived in Australia around 50,000 years ago.[3]
  • The Western Ghats are not true mountains, but are the faulted edge of the Deccan Plateau. They are believed to have been formed during the break-up of the super continent of Gondwana some 150 million years ago. Geophysicists Barron and Harrison from the University of Miami advocate the theory that the west coast of India came into being somewhere around 100 to 80 mya after it broke away from Madagascar. After the break-up, the western coast of India would have appeared as an abrupt cliff some 1,000 meters in height. "Paleogeography, 180 million years ago to the present". Eclogae geologicae Helvetiae 74 (2): 443–470. 1981.

சிந்துவெளி மற்றும் பூம்புகார் தொகு

பழங்கதை காலம் தொகு

காப்பியக் காலம் தொகு

வரலாற்று காலம் தொகு

  1. மெய்கீர்த்திகள் - http://library.senthamil.org/266.htm http://library.senthamil.org/265.htm
  2. உலகப்பரவல்
    1. While there is no doubt that other areas also shared in the work of colonisation, the very fact Chola, Pandya, Pallava and Malayala are names for tribes inhabiting certain areas of sumatra clearly establishes the direct relationship between the South Indian kingdoms and the colonists of Indonesia. - K. M. Panickkar, "Geographical Factors inIndian history". - K. M. Panikkar, "Geographical Factors in Indian History" pp 81 - 82.

இருண்ட காலம் தொகு

  1. இராசராட்டிரப் பாண்டியர்

விடுதலை போராட்ட காலம் தொகு

முதற்குரல் தொகு

No. Name Period AD
1. Pulithevan 1715 - 1767
2. Katabomman 1760 - 1801
3. Jhansi Rani Lakshmi Bai 1828 - 1858
4. Indian Rebellion 1857

பூலித்தேவன் தொகு

Name of enemies Place & year Artilleries used by enemies Status
Mohameed Ali & Abdul Raheem Tirunelveli - 1751 2500 Horsemen, 300 soldiers & 30 groups Won with other poligars
Kernel Heron, Mafus & Yusuf khan His fort - 1755 2500 soldiers and some Tanks Won by his own army alone
Mafus khan Kalakadu - 1755 3000 soldiers, 600 Horsemen Lost his fort and again get back with Marthandan.
Abdul rahim Srivilliputhur - 1755 3000 soldiers, 30 groups Capture srivilliputhur fort with 1000 soldiers
Many Tirunelveli - 1756 Total Tirunelveli army Lost and Pulithevan left hand Mudomio was killed
Yusuf khan Srivilliputhur - 1756 may 1400 Horsemen, 4 Heavy tanks Lost sriputhur fort.
Yusuf khan Kollamkondan & Gangaikondan - 1756 august 1400 Horsemen, 4 Heavy tanks lost Kollamkondan & Gangaikondan fort
Yusuf khan Uthumalai 1759 6400 soldiers, 600 horsemen Won
Yusuf khan Nerkatancheval 1759 - won
Yusuf khan Nerkatancheval 1759 - Won with his bishop Kaladi. But Kalsdi died.
Yusuf khan Nerkatancheval 1760 - lost
Major Flint Nerkatancheval 1766 - won
Kernel Donald Nerkatancheval 1767 - Lost and Pulithevan Commit suicide

வேலு நாச்சியார் தொகு

Enemies Place & year in AD Status
British army 1772 Lost her kingdom and refuge with Hyder ali
Smith and Benjour 1772 Kalayarkoil fort Nachiyar's Husband & Daughter was killed at prayer time in Kalayarkoil
British army 1780 Dindugal fort Won with Gopala Nayaker and Hyder Ali
British army 1780 Kalayarkoil fort Regot his fort with Chinna maruthu alone.
British army 1780 Sivagangai fort Regot her fort with her women army and Periya marudhu
- 1780-89 Velunachiyar rule in Sivagangai & Ramanathapuram
- 1796 Velunachiyar died

இந்திய தேசிய ராணுவம் தொகு

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, "நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய்ஹிந்த்!" அவர் இவ்வறிக்கை வெளியிட்டு சரியாக இரண்டு வருடம் கழித்து ஆகத்து 15, 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.

After the surrender of Japan army, Indian national army is in congestion period. At that time in AUGUST 15 1945, Netaji announce that

Perfectly after two years @ August 15, 1947 India got Independence.

சோதனை தொகு