பயனர்:Anbumunusamy/குறிப்புகள்

பயனர்:Anbumunusamy
   
பயனர் பேச்சு: Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/பங்களிப்பு
   
பயனர்: Anbumunusamy/குறிப்புகள்
   
பயனர்: Anbumunusamy/பதக்கங்கள்
   
Special:Emailuser/Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி
 
முகப்பு
   
பேச்சு
   
பங்களிப்பு
   
குறிப்புகள்
   
பதக்கங்கள்
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி

நான் தொகு

  • நான் விக்கிக்கு புதியவன் - எழுத்துக்கு இளையவன்
  • அறிவு பசியிற்க்கு - அருந்தமிழை புசிப்பவன்
  • இவன்  அன்புமுனுசாமி--ஐந்தாம் வகுப்பு பழைய மாணவன்

விக்கி வேளாண்மை தொகு

  • விக்கியில் நாங்கள் வேளாண்மை செய்கிறோம்
  • வருங்கால சந்ததிக்கு வரலாறு விதைக்கிறோம்
  • அறிவேரைக் கொண்டு ஆழ்ந்து உழுகிறோம்
  • களைகளை போலவே சில பிழைகளும் நேர்கையில்
  • எம் கலைஞர்கள் கண்களில் களைகளை களைந்தெடுப்போம்

மனதில் உதித்தது மடலில் உதிர்ந்தது தொகு

  1. படிப்பறிவோடு பகுத்தறிவும் வேண்டும்
  2. தேகம் சாயும்வரை   தேசத்தை நேசி
  3. ஒன்றை ஒன்று புசிப்பது நியதி
  4. உலகில் யாவும் மறைந்திடும் புழுதி
  5. அறிந்தது அணுவளவு அறியாதது அண்டமளவு
  6. சினம் மறந்து வாழ்
  7. தீதிற்கு தீயிடு
  8. அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான்
  9. அருமை சிந்தை, அற்புதம் செய்யும்
  10. ஆகாரம் மட்டும் ஆதாரம் தேடு
  11. நன்கொடை சிறப்பு - கண்கொடை செய்வது
  12. அறிவாற்றல்தான் அகிலப்பேராயுதம்
  13. ஒரு மரணத்தின் கருணையில் இன்னொரு உயிர் பிழைக்கிறது
  14. சரியென்றரிவதை பேசு,செய் அது மற்றோரின் மனதையும், உடலையும் உனமாக்காதிருக்கட்டும்
  15. உழைப்பிலா இடக்கை, வலக்கை உரலிலா உலக்கை.

 அன்புமுனுசாமி பேச்சு 23:33, 25 சனவரி 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbumunusamy/குறிப்புகள்&oldid=2072412" இலிருந்து மீள்விக்கப்பட்டது