Eswar physics
பெயர்
நாகேஸ்வரன் "|ஈஸ்வர்>" இராஜேந்திரன்
பிறந்தது
இருப்பிடம்
கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம்
படிப்பு
இளநிலை இயற்பியல், சரசுவதி நாராயணன் கல்லூரி, காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
முதுநிலை இயற்பியல், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சென்னை.
முனைவர், டார்ட்முண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், டார்ட்முண்டு.
தொழில்
இயற்பியலன், ஆய்வாளன்.
விருப்பங்கள்
இயற்பியல்: குவாண்டவியற்கட்டமைவு, குவாண்டத் தொடர்பியல் மற்றும் கணினியியல், குவாண்டப் புலக் கோட்பாடு, இயற்பியல் மற்றும் கணிதக் கட்டமைவு, இழைக் கோட்பாடு, குவாண்டம் ஈர்ப்பியல், திண்மவியற்பியல், எலக்ட்ரானியல், வானொலி தன்னார்வலர் (Ham Radio Operator).
கணிதம் : இயற்பியற்கணிதம், வடிவியல் தளவியல், குலங்கள். ஆட்டக் கோட்பாட்டியல், பின்னல்
தத்துவம்: கிழக்கத்திய, இந்தியத் தத்துவங்கள் - பௌத்தம், அத்வைதம், யோகம், சித்தம்
உயிரியல்: மொழியியல், மூளைநரம்பியல், உயிர் இயற்பியல், மரபுசார் உடற்பயிற்சி, உடற்கட்டு ஏற்றுதல், களப் பயிற்சி மற்றும் அதன் வரலாறு.
கலை: ஓவியம், மரபு மற்றும் புதுவடிவப் பாக்கள் எழுதுவது, புல்லாங்குழல் வாசித்தல், இசைக் கருவிகளின் இயற்பியல், அறிவியற் தமிழ்
என்னுடைய விருப்பங்கள் பெரும்பாலும் ஒன்றையொன்றுத் தொட்டுச்செல்வன, ஆதலால், சில நேரம் புதிதுப் புதிதாக விருப்பங்கள் முளைக்கும், அதில் உழன்று வெளிவருதலும் நடக்கும்!
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திருத்தியது போக, தற்பொழுதாவது சரியானபடிக்கு விக்கிப் பங்களிக்கலாம் என ஆரம்பித்துள்ளேன்!
வலைப்பதிவுகள்