பயனர்:Kollihillskarthi/மணல்தொட்டி

அரியூர் கிழக்குவளவு நடுநிலைப்பள்ளி
Ariyur kizhakkuvalavu
கொல்லிமலை தாலூகா பள்ளிகள் (kollihills schools)
அரியூர் கிழக்கு வளவு
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்



நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலூகா உள்ள ஒரு சிற்றூர் அரியூர் கிழக்கு வளவு.

அமைவிடம்

தொகு

புவிவரைபடத்தில் 11 17'31.1"வ 78 23'39.1"கி

மக்கள் தொகை

தொகு

2011 மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 1100 பேர்.

தொழில்

தொகு

முக்கிய தொழில் விவசாயம் -மிளகு,மரவள்ளிகிழங்கு,நெல் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

பள்ளிகள்

தொகு

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவிகள் படிக்கிறனர்.1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன.மேலும் ஆங்கிலவழி கல்வியும் ந்டத்தப்படுகிறது.1962ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் நூலகம், மதிய உணவு மற்றும் 2.5 ஏக்கர் அளவில் தோட்டம் பரமரிக்கப்பட்டு வருகிறது.

3கி.மீ தொலைவில் புதுவளவு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

சிறப்பு

தொகு

இவ்வூரின் அருகில் மாசிலா அருவி,எட்டுக்கை அம்மன் கோவில்,நம் அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவிலும் உள்ளது.


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

[1]

[2]

சான்றுகள்

தொகு
  1. http://allindiafacts.com/school/tamil-nadu/namakkal/kollihills/33090201004.html
  2. http://www.onefivenine.com/india/school/panjayat-middle-school_3279618_School.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kollihillskarthi/மணல்தொட்டி&oldid=2545044" இலிருந்து மீள்விக்கப்பட்டது