பயனர்:Kurumban/மணல்தொட்டி/1
Team Pursuit = அணித்தொடர்கை Team Sprint = அணி விரைவோட்டம் air rifle = காற்றழுத்தத் துப்பாக்கி; காற்றுச் சுருள்துப்பாக்கி air pistol = காற்றழுத்தக் கைத்துப்பாக்கி Rifle Prone = துப்பாக்கிச் சுடுதல் குப்புறத்து Rifle 3 Positions =துப்பாக்கி 3 குறியிடங்கள் Clean & Jerk = பகுதியும் மிகுதியும் Snatch = ஒரே வீச்சு Total = மொத்தம் pentathlon = ஐந்திறப் போட்டி
--மணியன் (பேச்சு) 16:49, 6 அக்டோபர் 2016 (UTC)
Clean & Jerk என்பதற்கு எடு தூக்கு எனலாம் Snatch என்பதை ஒரே தூக்கு எனலாம். அனைத்துமே பொருத்தமானதாகவே தோன்றுகின்றன. Prone என்பது குப்புறப்படுத்திருக்கும் நிலை. இங்கே ஓடி வந்து குப்புறப்படுத்துச் சுடுவதாகவும் பல நிகழ்ச்சிகள் உள்ளன. எனவே குப்புப்புறப்படுத்துச் சுடல் எனலாம். ஓடுநீளம் இருந்தால் 50 மீ ஓடிவந்து குப்புறப்படுத்துச் சுடல் என்பதுபோலச் சொல்லலாம். அகடு என்றால் வயிறு. எனவே அகடுந்திச் சுடல் என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 17:32, 6 அக்டோபர் 2016 (UTC)
விளையாட்டுவாரியாக ஒலிம்பிகு & உலக சாதனைகள்
தொகுவில்வித்தை
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | புள்ளிகள் | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
தனிப்பட்ட ஆண்கள் பிரிவு | தகுதிச் சுற்று | கிம் வூ சின் | தென் கொரியா | 700 | 5 ஆகத்து | உசா |
தடகளம்
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | நேரம் (தொலைவு) | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
பெண்கள் 10,000 மீட்டர் | இறுதி | அல்மாச் அயனா | எதியோப்பியா | 29:17.45 | 12 ஆகத்து | உசா |
ஆண்கள் 400மீட்டர் | இறுதி | வாடே வான் நிக்இரக் | தென்னாப்பிரிக்கா | 43.03 | 14 ஆகத்து | உசா |
பெண்கள் குண்டு எறிதல் | இறுதி | அனிதா வியோடாக்ச் | போலந்து | 82.29 m | 15 ஆகத்து | உசா |
ஆண்கள் தண்டூன்றித் தாண்டுதல் | இறுதி | தியகோ பிராச் டா சில்வா | பிரேசில் | 6.03 m | 15 ஆகத்து | ஒசா |
3000 மீ இடர்பல கடக்கும் ஓட்டம் | இறுதி | கான்செசுலசு கிப்ருடோ | கென்யா | 8:03.28 | 16 ஆகத்து | ஒசா |
ஆண்கள் குண்டு எறிதல் | இறுதி | ரியான் கரவுசர் | ஐக்கிய அமெரிக்கா | 22.52 மீ | 18 ஆகத்து | ஒசா |
ஆண்கள் ஐந்திறப்போட்டி | இறுதி | ஆசுட்டன் ஈடன் | ஐக்கிய அமெரிக்கா | 8893 புள்ளிகள் | 18 ஆகத்து | ஒசா |
பெண்கள் 5,000மீட்டர் | இறுதி | விவியன் யெருஇயோட் | கென்யா | 14:26.17 | 20 ஆகத்து | ஒசா |
தோணி (சிறு படகு) Canoeing
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | நேரம் | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
தனிநபர் - இருபுற துடுப்பு படகு 200 மீ | இறுதி | லிசா கார்ரிங்டன் | நியூசிலாந்து | 39.864 | 15 ஆகத்து | ஒசா |
தனிநபர் - இருபுற துடுப்பு படகு 200 மீ | இறுதி | யுரில் சேபான் | உக்ரைன் | 39.279 | 18 ஆகத்து | ஒசா |
மிதிவண்டி (சைக்கிள்) தடம்
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | நேரம் | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
பெண்கள் அணித்தொடர்கை | தகுதி | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 4:13.260 | 11 ஆகத்து | ஒசா , உசா |
ஆண்கள் அணி விரைவோட்டம் | தகுதி | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 42.562 | 11 ஆகத்து | ஒசா |
ஆண்கள் அணி விரைவோட்டம் | முதல் சுற்று | நியூசிலாந்து | நியூசிலாந்து | 42.535 | 11 ஆகத்து | ஒசா |
ஆண்கள் அணி விரைவோட்டம் | இறுதி | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 42.440 | 11 ஆகத்து | ஒசா |
தனி நபர் ஆண்கள் விரைவோட்டம் | தகுதி | சேசன் கென்னி | ஐக்கிய இராச்சியம் | 9.551 | 12 ஆகத்து | ஒசா |
பெண்கள் அணி விரைவோட்டம் | தகுதி | சீனா | சீனா | 32.305 | 12 ஆகத்து | ஒசா |
பெண்கள் அணி விரைவோட்டம் | முதல் சுற்று | சீனா | சீனா | 31.928 | 12 ஆகத்து | ஒசா |
ஆண்கள் அணித்தொடர்கை | முதல் சுற்று | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 3:50.570 | 12 ஆகத்து | ஒசா, உசா |
ஆண்கள் அணித்தொடர்கை | இறுதி | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 3:50.265 | 12 ஆகத்து | ஒசா, உசா |
பெண்கள் அணித்தொடர்கை | முதல் சுற்று | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 4:12.152 | 13 ஆகத்து | ஒசா, உசா |
பெண்கள் அணித்தொடர்கை | இறுதி | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய இராச்சியம் | 4:10.236 | 13 ஆகத்து | ஒசா, உசா |
தனியாள் ஐந்திறப் தொடர்கை | இறுதி | லேசே நவோர்மேன் ஆன்சன் | டென்மார்க் | 4:14.982 | 13 ஆகத்து | ஒசா |
தற்கால ஐந்திறப் போட்டி
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | புள்ளிகள் | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
ஆண்கள் தற்கால ஐந்திறப் போட்டி | கத்திச்சண்டை (தகுதிச் சுற்று) | அலெக்சாண்டர் லேசுன் | உருசியா | 268 | 18 ஆகத்து | ஒசா |
பெண்கள் தற்கால ஐந்திறப் போட்டி | நீச்சல் | [குல்னாச் குபேடல்லினா | உருசியா | 2:07:94 | 19 ஆகத்து | ஒசா |
பெண்கள் தற்கால ஐந்திறப் போட்டி | ஒருங்கிணைந்த ஓட்டம்/துப்பாக்கி சுடுதல் | லாரா சாடுகேய்டே | லித்துவேனியா | 12:01:01 | 19 ஆகத்து | ஒசா |
ஆண்கள் தற்கால ஐந்திறப் போட்டி | நீச்சல் | இச்சேம்சு குக் | ஐக்கிய இராச்சியம் | 1:55:60 | 20 ஆகத்து | ஒசா |
துடுப்பு (மூடு படகு)
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | நேரம் | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
ஆண்கள் ஒற்றை ஆள் படகு | இறுதி | மாகே டிரைடேல் | நியூசிலாந்து | 6:41.34 | 13 ஆகத்து | ஒசா |
துப்பாக்கி சுடுதல்
தொகுநிகழ்வு | சுற்று | பெயர் | நாடு | புள்ளிகள் | தேதி | சாதனை |
---|---|---|---|---|---|---|
பெண்கள் 10 மீட்டர் காற்றுச் சுருள்துப்பாக்கி | தகுதி | து லி | சீனா | 420.7 | 6 ஆகத்து | ஒசா |
பெண்கள் 10 மீட்டர் காற்றுச் சுருள்துப்பாக்கி | இறுதி | வர்சீனியா திராசர் | ஐக்கிய அமெரிக்கா | 208.0 | 6 ஆகத்து | ஒசா |
ஆண்கள் 10 மீட்டர் காற்றுச் சுருள்துப்பாக்கி | இறுதி | ஒஆங் யுவான் வின்ச் | வியட்நாம் | 202.5 | 6 ஆகத்து | ஒசா |
பெண்கள் 10 மீட்டர் காற்றழுத்தக் கைத்துப்பாக்கி | இறுதி | சாங் மென்ச்யூ | சீனா | 199.4 | 7 ஆகத்து | ஒசா |
ஆண்கள் 10 மீட்டர் காற்றழுத்தக் கைத்துப்பாக்கி | தகுதி | நிக்கோலோ கேபிரியனி | இத்தாலி | 630.2 | 8 ஆகத்து | ஒசா |
ஆண்கள் - பறப்பதை சுடுதல் | தகுதி | மார்கசு சுவென்சன் அப்துல்லா அல்-ரசிதி |
சுவீடன் வார்ப்புரு:IOA |
123 | 12 ஆகத்து | ஒசா |
50 மீட்டர் அகடுந்திச் சுடல் - ஆண்கள் | தகுதி | செர்சி கமென்சுகி | உருசியா | 629.0 | 12 ஆகத்து | ஒசா |
50 மீட்டர் அகடுந்திச் சுடல் - ஆண்கள் | இறுதி | என்றி யுன்ச்அனில் | செருமனி | 209.5 | 12 ஆகத்து | ஒசா |
50மீட்டர் துப்பாக்கி 3 குறியிடங்கள் ஆண்கள் | தகுதி | செர்சி கமென்சுகி | உருசியா | 1184-67 | 14 ஆகத்து | ஒசா |
50மீட்டர் துப்பாக்கி 3 குறியிடங்கள் -ஆண்கள் | இறுதி | நிக்கோலோ கேம்பினனி | இத்தாலி | 458.8 | 14 ஆகத்து | ஒசா |
நீச்சல்
தொகுஆண்கள்
தொகுபோட்டி | Established for | தேதி | சுற்று | பெயர் | நாடு | நேரம் | சாதனை | நாள் |
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்கள் 100 மீட்டர் மார்புவீச்சு | இதே போட்டி | 6 ஆகத்து | துணைச்சுற்று | ஆடம் பீட்டி | ஐக்கிய இராச்சியம் | 57.55 | உ.சா | 1 |
ஆண்கள் 100 மீட்டர் மார்புவீச்சு | (இதே போட்டி) | இறுதி | ஆடம் பீட்டி | ஐக்கிய இராச்சியம் | 57.13 | உ.சா | 2 | |
ஆண்கள் 100 மீட்டர் மார்புவீச்சு | (இதே போட்டி) | 8 ஆகத்து | இறுதி | ரியான் மர்பி | ஐக்கிய அமெரிக்கா | 51.97 | ஒ.சா | 3 |
ஆண்கள் 200 மீட்டர் மார்புவீச்சு | (இதே போட்டி) | 9 ஆகத்து | அரை இறுதி | இப்பேயி வாடனாபி | சப்பான் | 2:07.22 | ஒ.சா | 4 |
ஆண்கள் 100 மீட்டர் பட்டுப்பூச்சி வீச்சு | (இதே போட்டி) | 12 ஆகத்து | இறுதி | யூசப் இசுகூலிங் | சிங்கப்பூர் | 50.39 | ஒ.சா | 7 |
ஆண்கள் 4 × 100 மீட்டர் கலவை பாணி தொடர்ரோட்டம் | ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சில் சாதனை | 13 ஆகத்து | இறுதி | ரியான் மர்பி | ஐக்கிய அமெரிக்கா | 51.85 r | உ.சா | 8 |
ஆண்கள் 4 × 100 மீட்டர் கலவை பாணி தொடரோட்டம் | (இதே போட்டி) | 13 ஆகத்து | இறுதி | ரியான் மர்பி (51.85) கோடி மில்லர் (59.03) மைக்கேல் பெல்ப்சு (50.33) நாதன் ஆட்ரியன் (46.74) |
ஐக்கிய அமெரிக்கா | 3:27.95 | ஒ.சா | 8 |
பெண்கள்
தொகுEvent | தேதி | சுற்று | பெயர் | நாடு | நேரம் | சாதனை | நாள் |
---|---|---|---|---|---|---|---|
பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடரோட்டம் | 6 ஆகத்து | துணைச்சுற்று | மேடிசன் வில்சன் (54.11) பிரிட்னி எல்ம்லை (53.22) பிரோன்டே கேம்பல் (53.26) கேட் கேம்பல் (51.80) |
ஆத்திரேலியா | 3:32.39 | ஒ.சா | 1 |
பெண்கள் 100 மீட்டர் பட்டுப்பூச்சி வீச்சு | 6 ஆகத்து | அரை இறுதி | சாரா இசோடிரோம் | சுவீடன் | 55.84 | ஒ.சா | 1 |
பெண்கள் 400 மீட்டர் தனியாள் கலவை பாணி | 6 ஆகத்து | இறுதி | கேடின்கா ஓசுசு | அங்கேரி | 4:26.36 | உ.சா | 1 |
பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடரோட்டம் | 6 ஆகத்து | இறுதி | எம்மா மெகேன் (53.41) பிரிடேனி எல்ம்சுலே (53.12) பிரோன்டே கேம்பல் (52.15) கேட் கேம்பல் (51.97) |
ஆத்திரேலியா | 3:30.65 | உ.சா | 1 |
பெண்கள் 400 மீட்டர் கட்டற்ற பாணி | 7 ஆகத்து | துணைச்சுற்று | கேத்தி லேடேகி | ஐக்கிய அமெரிக்கா | 3:58.71 | ஒ.சா | 2 |
பெண்கள் 100 மீட்டர் பட்டுப்பூச்சி வீச்சு | 7 ஆகத்து | இறுதி | சாரா எசோடிரம் | சுவீடன் | 55.48 | உ.சா | 2 |
பெண்கள் 400 மீட்டர் கட்டற்ற பாணி | 7 ஆகத்து | இறுதி | கேத்தி லேடேகி | ஐக்கிய அமெரிக்கா | 3:56.46 | உ.சா | 2 |
பெண்கள் 200 மீட்டர் தனியாள் கலவை பாணி | 8 ஆகத்து | துணைச்சுற்று | கேடின்கா ஓசுசு | அங்கேரி | 2:07.45 | ஒ.சா | 3 |
பெண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு | 8 ஆகத்து | இறுதி | லில்லி கிங் | ஐக்கிய அமெரிக்கா | 1:04.93 | ஒ.சா | 3 |
பெண்கள் 200 மீட்டர் தனியாள் கலவை பாணி | 9 ஆகத்து | இறுதி | கேடின்கா ஓசுசு | அங்கேரி | 2:06.58 | ஒ.சா | 4 |
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி | 10 ஆகத்து | துணைச்சுற்று | கேட் கேம்பல் | ஆத்திரேலியா | 52.78 | ஒ.சா | 5 |
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி | 10 ஆகத்து | அரை இறுதி | கேட் கேம்பல் | ஆத்திரேலியா | 52.71 | ஒ.சா | 5 |
பெண்கள் 800 மீட்டர் கட்டற்ற பாணி | 11 ஆகத்து | துணைச்சுற்று | கேத்தி லேடேகி | ஐக்கிய அமெரிக்கா | 8.12.86 | ஒ.சா | 6 |
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி | 11 ஆகத்து | இறுதி | சைமனே மானுவேல் | ஐக்கிய அமெரிக்கா | 52.70 | ஒ.சா | 6 |
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி | 11 ஆகத்து | இறுதி | பென்னி ஒலெக்சிஅக் | கனடா | 52.70 | ஒ.சா | 6 |
பெண்கள் 800 மீட்டர் கட்டற்ற பாணி | 12 ஆகத்து | இறுதி | கேத்தி லேடேகி | ஐக்கிய அமெரிக்கா | 8.04.79 | உ.சா | 7 |
Legend: r – First leg of relay
பளு தூக்குதல்
தொகுஆண்கள்
தொகுநிகழ்வு | தேதி | சுற்று | பெயர் | நாடு | எடை | சாதனை |
---|---|---|---|---|---|---|
ஆண்கள் 56 கிலோ | 7 ஆகத்து | பகுதியும் மிகுதியும்k | லாங் கியுன்குவான் | சீனா | 170 kg | ஒசா |
ஆண்கள் 56 கிலோ | 7 ஆகத்து | மொத்தம் | லாங் கியுன்குவான் | சீனா | 307 kg | உசா |
ஆண்கள் 77 கிலோ | 10 ஆகத்து | ஒரே தூக்கு | லு சியோசங் | சீனா | 177 kg | உசா |
ஆண்கள் 77 கிலோ | 10 ஆகத்து | பகுதியும் மிகுதியும் | நிசாட் ராகிமோ | கசக்கஸ்தான் | 214 kg | உசா |
ஆண்கள் 85 கிலோ | 12 ஆகத்து | பகுதியும் மிகுதியும் | டியன் டோ | சீனா | 217 kg | ஒசா |
ஆண்கள் 85 கிலோ | 12 ஆகத்து | மொத்தம் | கியனோசு ரோசுடமி | ஈரான் | 396 kg | உசா |
ஆண்கள் 105 கிலோ | 16 ஆகத்து | பகுதியும் மிகுதியும் | உருசுலான் நுருடினோவ் | உஸ்பெகிஸ்தான் | 237 kg | ஒசா |
ஆண்கள் +105 கிலோ | 16 ஆகத்து | ஒரே தூக்கு | பெகெட் சாலிமி | ஈரான் | 216 kg | உசா |
ஆண்கள் +105 கிலோ | 16 ஆகத்து | மொத்தம் | லாசா டாலாக்அசே | சியார்சியா | 473 kg | உசா |
பெண்கள்
தொகுநிகழ்வு | தேதி | சுற்று | பெயர் | நாடு | எடை | சாதனை |
---|---|---|---|---|---|---|
பெண்கள் 53 கிலோ | 7 ஆகத்து | ஒரே தூக்கு | லி யாயூன் | சீனா | 101 kg | ஒசா |
பெண்கள் 58 கிலோ | 8 ஆகத்து | ஒரே தூக்கு | சுகன்யா சிரிசுரத் | தாய்லாந்து | 110 kg | ஒசா |
பெண்கள் 63 கிலோ | 9 ஆகத்து | பகுதியும் மிகுதியும் மொத்தம் |
டெங் வி | சீனா | 147 kg 262 kg |
உசா |
World records set by date
தொகுஇந்த பயனர் பக்கம் பகுதி (section தொடர்புடையவை) காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பயனர் பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். (ஆகத்து2016) |
தேதி | நிகழ்வு | வீரர் பெயர் | நாடு | சாதனை | மேற்கோள் |
---|---|---|---|---|---|
5 ஆகத்து2016 | வில்வித்தை – ஆண்கள் தனியாள் | கிம் வூ சின் | தென் கொரியா | வரிசை படுத்தும் சுற்றில் 700 புள்ளிகள் எடுத்தார் | [1] |
6 ஆகத்து2016 | நீச்சல் – ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு | ஆடம் பியேட்டி | ஐக்கிய இராச்சியம் | துணைச்சுற்றில் 57.55 நேரத்தில் கடந்தார் | [2] |
6 ஆகத்து2016 | நீச்சல் – பெண்கள் 400 மீட்டர்தனியாள் கலவை பாணி | கேடின்கா ஓசுசு | அங்கேரி | இறுதி போட்டியில் 4:26.36 நேரத்தில் நீந்தினார் | |
6 ஆகத்து2016 | நீச்சல் – பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடர் நீச்சல் | எம்மா மெகேன் பிரிடேனி எல்ம்சுலே பிரோன்டே கேம்பல் கேட் கேம்பல் |
ஆத்திரேலியா | 3:30.65 நேரத்தில் இறுதி சுற்றில் எடுத்தார்கள் | |
7 ஆகத்து 2016 | நீச்சல் – ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு | ஆடம் பியேட்டி | ஐக்கிய இராச்சியம் | இறுதி சுற்றில் 57.13 நேரத்தில் கடந்தார் | [3] |
7 ஆகத்து 2016 | நீச்சல் – பெண்கள் 100 மீட்டர்பட்டாம்பூச்சி வீச்சு | சாரா இசோடிரோம் | சுவீடன் | இறுதி சுற்றில் 55.48 நேரத்தில் கடந்தார் | |
7 ஆகத்து 2016 | நீச்சல் – பெண்கள் 400 மீட்டர்கட்டற்ற பாணி | கேத்தி லேடேகி | ஐக்கிய அமெரிக்கா | இறுதி சுற்றில் 3:56.46 நேரத்தில் கடந்தனர் | |
7 ஆகத்து 2016 | பளுதூக்குதல்– ஆண்கள் 56 கிலோ -மொத்தம் | லாங் கியுன்குவான் | சீனா | மொத்தமாக 307 கிலோ தூக்கினார் | [4] |
9 ஆகத்து 2016 | பளுதூக்குதல்– பெண்கள் 63 கிலோ - பகுதியிம் விகுதியும் | டாங் வீ | சீனா | 147 கிலோ தூக்கி சாதனை மொத்தமாக 262 கிலோ தூக்கி சாதனை |
|
10 ஆகத்து 2016 | பளுதூக்குதல்– ஆண்கள் 77 கிலோ - ஒரே தூக்கு | லு சியோசங் | சீனா | 177 கிலோ தூக்கி சாதனை | |
10 ஆகத்து 2016 | பளுதூக்குதல்– ஆண்கள் 77 கிலோ - பகுதியும் விகுதியம் | நிசாட் ராகிமோ | கசக்கஸ்தான் | 214 கிலோ தூக்கி சாதனை | |
11 ஆகத்து2016 | மிதிவண்டி– பெண்கள் அணித் தொடர்கை | கேட்டி அர்சிபாலட் லாரா டிராட் எல்லினார் பார்கர் யூன்னா ரௌசல் |
ஐக்கிய இராச்சியம் | தகுதிச்சுற்றில் 4:13.260 நேரத்தில் ஓட்டி சாதனை | |
12 ஆகத்து2016 | மிதிவண்டி– பெண்கள் அணி விரைவோட்டம் | கோங் சிங்சி இச்சோங் டியன்சுசி |
சீனா | முதல் சுற்றில் 31.928 நேரம் எடுத்துக்கொண்டார் | |
12 ஆகத்து2016 | மிதிவண்டி – ஆண்கள் அணித் தொடர்கை | எட் கிளான்சி இசுடீபன் பர்க் ஓவான் டுஆல் பிராட்லி விக்கின்சு |
ஐக்கிய இராச்சியம் | முதல் சுற்றில் 3:50.570 நேரம் எடுத்துக்கொண்டனர் | |
12 ஆகத்து2016 | மிதிவண்டி – ஆண்கள் அணித் தொடர்கை | எட் கிளான்சி இசுடீபன் பர்க் ஓவான் டுஆல் பிராட்லி விக்கின்சு |
ஐக்கிய இராச்சியம் | இறுதி சுற்றில் 3:50.265நேரம் எடுத்துக்கொண்டனர் | |
12 ஆகத்து2016 | தடகளம்– பெண்கள் 10,000 மீட்டர | அல்மாச் அயனா | எதியோப்பியா | இறுதி சுற்றில் 29:17.45 எடுத்துக்கொண்டார் | |
12 ஆகத்து2016 | பளுதூக்குதல்– ஆண்கள் 85 கிலோ - மொத்தம் | கியனோசு ரோசுடமி | ஈரான் | 396 கிலோ தூக்கி சாதனை | |
12 ஆகத்து2016 | நீச்சல் – பெண்கள் 800 மீட்டர்கட்டற்ற பாணி | கேத்தி லேடேகி | ஐக்கிய அமெரிக்கா | இறுதி சுற்றில் 8:04.79 நேரம் எடுத்துக்கொண்டார் | |
14 ஆகத்து2016 | தடகளம்- ஆண்கள் 400 மீட்டர் | வாடே வான் நிக்இரக் | தென்னாப்பிரிக்கா | இறுதி சுற்றில் 43.03 நேரம் எடுத்துக்கொண்டார் | |
15 ஆகத்து2016 | தடகளம்- பெண்கள் சுத்தியல் குண்டு | அனிதா வியோடாக்ச் | போலந்து | Sஇறுதி சுற்றில் 82.29 m நேரம் எடுத்துக்கொண்டார் | |
16 ஆகத்து2016 | பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - ஒரே தூக்கு | லாசா டாலாக்அசே | சியார்சியா | 215 கிலோவை தூக்கி சாதனை படைத்தார் | [5] |
16 ஆகத்து2016 | பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - ஒரே தூக்கு | பெகெட் சாலிமி | ஈரான் | 216 கிலோவை தூக்கி சாதனை படைத்தார் | |
16 ஆகத்து2016 | பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - மொத்தம் | லாசா டாலாக்அசே | சியார்சியா | 473 கிலோவை தூக்கி சாதனை படைத்தார் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rio 2016 Olympics: South Korea's Kim Woo-jin sets archery world record". பிபிசி. 5 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
- ↑ மார்பு வீச்சு "Adam Peaty sets world record in 100m மார்பு வீச்சு heat at Rio 2016". தி கார்டியன். 6 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2016.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ மார்பு வீச்சு-claims-Team-GB-s-medal-Rio-2016-Olympics.html "Adam Peaty sets new world record as he wins gold with incredible time of 57.13secs in 100m மார்பு வீச்சு and claims Team GB's first medal of Rio 2016 Olympics". Daily Mail. 5 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Rio 2016 round-up: China's Long Qingquan smashes பளுதூக்குதல்record to take gold". Guiness World Records. 8 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2016.
- ↑ [1]
வார்ப்புரு:சாதனைs at Summer Olympics
Categஒசாy:2016 Summer Olympics Categஒசாy:Wஒசாld and Olympic சாதனைs set at the Olympic Games Olympics