பயனர்:MALATHI BALA/மணல்தொட்டி
1
தொகு3
தொகுமாதிரி வடிவம்
தொகுஅருள்மிகு முக்குட்டீஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | பெரம்பலூர் |
அமைவிடம்: | குன்னம், இலுப்பைக்குடி, குன்னம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பெரம்பலூர் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | அருணாசலேஸ்வரர் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
இலுப்பைக்குடி அருணாசலேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், இலுப்பைக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
முக்குட்டீஸ்வரர் ஆலயம்
மாதிரி வடிவம்
தொகுஅருள்மிகு அருணாசலேசுவரர் கோவில் | |

0
தொகுஇளைஞர்களுக்கான சுவாமி விவேகானந்தரின் அறைகூவல்கள்
" விழிமின் எழுமின் கருதிய கருமம்கைகூடும் வரை உழைமின் உழைமின்"
இளைஞர்கள் உயர்ந்த இலட்சியங்கள் உடையவர்களாக விளங்க வேண்டும் என்பதே சுவாமி விவேகாநந்தரின் தணியாத ஆவல் ஆகும்.அஞ்சாமை , தைரியம் , தன்னம்பிக்கை , மனா ஆற்றல் , கடுமையான உழைப்பு , சமுதாய தொண்டு மனப்பான்மை , தேசப்பற்று போன்ற உயர்ந்த குணங்களின் பிறப்பிடமாக இளைஞர்கள் திகழ வேண்டும் .சுவாமி விவேகாநந்தரின் வாழ்கை வரலாறும் , உயர்ந்த கருத்துகளும் , ஆன்மீக தத்துவங்களும் , என்றென்றும் இளைய சமுதாயத்தினருக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கின்றன" நூறு இளைஞர்களை என்னிடம் கொட்டுங்கள் நான் இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்"என்ற அவருடைய வீரமிகு சவால் , அவர் இளைஞர்கள் மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது