அனிகா சுரேந்திரன் தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.

அனிகா சுரேந்திரன்
பிறப்புஅனிகா சுரேந்திரன்
28 நவம்பர் 2004 (2004-11-28) (அகவை 19)[1]
கேரளம்,  இந்தியா
இருப்பிடம்கோழிக்கோடு,கேரளம்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்லயோலா கல்லூரி,சென்னை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்என்னை அறிந்தால்
சொந்த ஊர்மஞ்சேரி,கேரளம்

இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார்.

2015-ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்.இதனை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் குழந்தை நட்சத்திரர்க்கான பல விருதுகளையும்  பெற்றுள்ளார்.

திரைப்படங்கள் தொகு

  • கத திடருன்னு(மலையாளம்)
  • என்னை அறிந்தால்
  • விசுவாசம்
  • மாமனிதன்
  • குயின்(வெப் சீரிஸ்)
  • என் காதலா (பாடல்)

மேற்கோள்கள் தொகு

  1. "Anikha Surendran's adorable 17th birthday celebration photos out". indiaglitz.com. 29 November 2021.

வெளி தொடர்புக்கு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prav852630&oldid=3497316" இலிருந்து மீள்விக்கப்பட்டது