பயனர்:TNSE Thiyagu Ganesh PDK/மணல்தொட்டி

கல்லூரி சாலை,சென்னை

கல்லூரி சாலை (College Road) இந்தியாவின் தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையின் நுங்கம்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள முக்கிய சாலையாகும்.இச்சாலையில் பல முக்கிய கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அமைப்பு தொகு

இச்சாலை கிழக்கு மேற்காக சுமார் 1.3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. மேற்கே ஸ்டெர்லிங் சாலையின் முடிவிலிருந்து தொடங்கி கிழக்கே கிரீம்சு சாலை மற்றும் பாந்தியன் சாலை சந்திக்கும் இடத்தில் கூவம் ஆற்றங்கரையின் அருகே முடிவடைகிறது.

முக்கிய இடங்கள் தொகு

இச்சாலையில்

  • மகளிர் கிறித்துவக் கல்லூரி
  • டிபிஐ வளாகம்
  • சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு
  • யூனியன் பாங்க் ஆப் இந்தியா
  • இந்தியன் ஓவர்சீசு வங்கி
  • எச்டிஎஃப்சி வங்கி
  • ஸ்டே்ட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல தலைமையகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன

புகைப்படங்கள் தொகு

 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல அலுவலகம்
 
சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு
 
EVK சம்பத் மாளிகை
 
பள்ளிக் கல்வி இயக்ககம்
 
சங்கர நேத்ராலயா மருத்தவ ஆராய்ச்சி நிறுவனம்