பயனர்:TNSE kanidiet DPI/மணல்தொட்டி

எரியோகுரோம் பிளாக் T தொகு

எரியோகுரோம் பிளாக் T(Eriochrome Black T) அணைவாக்கி தரம்பார்தலில் அணைவாக்கி நிறங்காட்டியாக பயன்படுகிறது, உதாரணமாக நீரின் கடினத்தன்மையை நிர்ணயிக்கும் செயல்முறை.இது ஒரு அசோ சாயம் ஆகும்.எரியோகுரோம் என்பது ஹின்ஷ்மன் பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனத்தின் வியாபார குறியீடுஆகும்[1] , புரோட்டானேற்றம் அடைந்த எரியோகுரோம் பிளாக் T நீலநிறமுடையது. கால்சியம்,மெக்னீசியம் மற்றும் வேறு உலோக அயனிகளுடன் அனைவை உருவாக்கும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது .

TNSE kanidiet DPI/மணல்தொட்டி
 
 
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Sodium 1-[1-Hydroxynaphthylazo]-6-nitro-2-naphthol-4-sulfonate
முறையான ஐயூபிஏசி பெயர்
Sodium 4-[2-(1-hydroxynaphthalen-2-yl)hydrazin-1-ylidene]-7-nitro-3-oxo-3,4-dihydronaphthalene-1-sulfonate
வேறு பெயர்கள்
Sodium 4-[2-(1-hydroxynaphthalen-2-yl)hydrazin-1-ylidene]-7-nitro-3-oxonaphthalene-1-sulfonate; Solochrome Black T; ET-00
இனங்காட்டிகள்
1787-61-7  N
Abbreviations EBT
Beilstein Reference
4121162
EC number 217-250-3
InChI
  • InChI=1S/C20H13N3O7S.Na/c24-17-10-18(31(28,29)30)15-9-12(23(26)27)6-7-14(15)19(17)22-21-16-8-5-11-3-1-2-4-13(11)20(16)25;/h1-10,24-25H,(H,28,29,30);/q;+1/p-1/b22-21+;  Y
    Key: AMMWFYKTZVIRFN-QUABFQRHSA-M  Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த Eriochrome+black+T
பப்கெம் 6808871
5359641 (4E)
5351620
வே.ந.வி.ப எண் QK2197000
  • C1=CC=C2C(=C1)C=CC(=C2O)/N=N/C3=C4C=CC(=CC4=C(C=C3O)S(=O)(=O)[O-])[N+](=O)[O-].[Na+]
UN number 2923
பண்புகள்
C20H12N3O7SNa
வாய்ப்பாட்டு எடை 461.381 g/mol
தோற்றம் dark red/brown powder
காடித்தன்மை எண் (pKa) 6.2, 11.55
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |   N verify (இது Y/ N?)
Tracking categories (test):

பயன்கள் தொகு

EDTA தரம்பார்தலில் நிறங்காட்டியாக பயன்படுத்தும் போது போதுமான அளவு EDTA சேர்த்தவுடன் முடிவு புள்ளியில் நீல நிறம் தோன்றுகிறது .மேலும் EDTA உலோக அயனி நிறங்காட்டியுடன் கொடுக்கிணைப்பு சேர்மத்தை ஏற்படுத்தி விட்டு நிறங்காட்டியை விடுவிக்கிறது . அருமன் தனிமங்களை கண்டறிய எரியோகுரோம் பிளாக் T பயன்படுகிறது .[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.sigmaaldrich.com/catalog/product/sial/858390?lang=en&region=US
  2. Dubenskaya, L. O.; Levitskaya, G. D. (1999). "Use of eriochrome black T for the polarographic determination of rare-earth metals". Journal of Analytical Chemistry. 54 (7): 655–657. ISSN 1061-9348.








http://www.sigmaaldrich.com/catalog/product/sial/858390?lang=en&region=US [1]














குயினோலின் மஞ்சுள் SS தொகு

Quinoline Yellow
 
பெயர்கள்
வேறு பெயர்கள்
Quinoline Yellow, spirit soluble; Solvent Yellow 33; C.I. Solvent Yellow 33; FD&C Yellow #11; Quinoline Yellow A; Quinoline yellow for microscopy; Yellow No. 204; C.I. 47000
இனங்காட்டிகள்
8003-22-3  Y
ChEBI CHEBI:53700  Y
ChemSpider 6475  Y
EC number 83-08-9
InChI
  • InChI=1S/C18H11NO2/c20-17-12-6-2-3-7-13(12)18(21)16(17)15-10-9-11-5-1-4-8-14(11)19-15/h1-10,16H  Y
    Key: IZMJMCDDWKSTTK-UHFFFAOYSA-N  Y
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C(c3ccccc3C4=O)/C4=C2Nc1ccccc1C=C\2
பண்புகள்
C18H11NO2
வாய்ப்பாட்டு எடை 273.29 g/mol
தோற்றம் yellow powder
அடர்த்தி 1.34 g/cm3
உருகுநிலை 240 °C (464 °F; 513 K)
Insoluble
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R20/21 R33
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |   Y verify (இது Y/ N?)

குயினோலின் மஞ்சுள் SS (Quinoline Yellow SS ) ஒரு பசுமை கலந்த பிரகாசமான மஞ்சள் நிற சாயமாகும். நீரில் கரையாது ஆனால் முனைவற்ற கரைப்பான்களில் கரையும். குயினோதாலோன் நிறமிகளில் இது பெரும்பங்கு வகிக்கிறது. [2]

தொகுப்பு மற்றும் வினைகள் தொகு

முதன் முதலில் குயினோலிடினை தாலிக் அமில நீரிலியுடன் சோ்த்து தயாரிக்கப்பட்டது. இச்சோ்மமானது 2 அமைப்பு மாற்று சமநிலை வடிவத்தைப் பெற்றுயுள்ளது[3].குயினோலிடின் பெறுதிச்சோ்மங்களை மற்ற அமில நீரிலியுடன் சோ்த்து பிற குயினோதாலோன் சாயங்களை தயாரிக்கமுடியும். சல்போன் ஏற்றத்தின் போது இது நீரில் கரையும் குயினோலின் மஞ்சுள் WS யை தருகிறது.

பயன்கள் மற்றும் பாதுகாப்பு தொகு

மெழுகுபூச்சி. பாலிஸ்டைரின்,பாலிகார்போனேட்கள், பாலிஅமைடுகள், அக்ரிலிக், ரெசின்கள் மற்றும் ஹைட்ரோகாா்பன் கரைப்பான்களில் குயினோலின் மஞ்சுள் SS பயன்படுகிறது. மேலும் வெளிபூச்சு மருந்துகள், ஒப்பனைப் பொருக்களில் பயன்படுகிறது. மஞ்கள் நிற புகை உருவாக்க பயன்படுகிறது. தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். 240 °C (464 °F) உருகுநிலைக் கொண்ட மஞ்சள் நிற தூள்.

சான்றுகள் தொகு

  1. Dubenskaya, L. O.; Levitskaya, G. D. (1999). "Use of eriochrome black T for the polarographic determination of rare-earth metals". Journal of Analytical Chemistry. 54 (7): 655–657. ISSN 1061-9348.
  2. Volker Radtke "Quinophthalone Pigments" in High Performance Pigments (2nd Edition), Edited by Edwin B. Faulkner, Russell J. Schwartz, 2009 Wiley-VCH, Weinheim. doi:10.1002/9783527626915.ch19
  3. Horst Berneth "Methine Dyes and Pigments" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. doi: 10.1002/14356007.a16_487.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_kanidiet_DPI/மணல்தொட்டி&oldid=3864334" இலிருந்து மீள்விக்கப்பட்டது