வாருங்கள்!

வாருங்கள், அபிலயா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சங்கீர்த்தன் (பேச்சு) 08:32, 2 மார்ச் 2013 (UTC)

கட்டுரை எழுதுவது எப்படி?

தொகு

அபிலயா, தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. என்னென்ன தலைப்புகளில் எழுதலாம், எப்படி எழுதலாம் என்ற உங்கள் கேள்விக்கு சற்று விரிவாக பதில் அளிக்க விரும்புகிறேன். இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 13:57, 2 மார்ச் 2013 (UTC)

அபிலயா, கால தாமதமான பதிலுக்குப் பொறுக்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட வேண்டியுள்ள சில கட்டுரைகளின் பட்டியலை இங்கு காணலாம். ஒவ்வொரு தலைப்புக்கும் அருகில் ஆங்கில விக்கிப்பீடியா இணைப்பு உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையைத் தமிழாக்கியே கூட நீங்கள் இங்கு கட்டுரைகள் எழுதலாம். ஒரே மூச்சில் முழுமையான கட்டுரை எழுதத் தேவை இல்லை. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக எழுதலாம். மற்ற பயனர்கள் உங்களுக்கு உதவுவர். கட்டுரைத் தலைப்பில் உள்ள சிகப்பு இணைப்பை அழுத்தினால், புதிய பக்கத்தில் மின்மடல் பெட்டி போல் ஒன்று தோன்றும். அதில் உங்கள் கட்டுரையை இட்டு பக்கத்தைச் சேமிக்கலாம். தமிழில் எழுத விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு பாருங்கள். --இரவி (பேச்சு) 20:12, 20 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:அபிலயா&oldid=1406679" இலிருந்து மீள்விக்கப்பட்டது