வாருங்கள்!

வாருங்கள், ப்ரியமதா பயஸ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி (பேச்சு) 12:04, 14 சூன் 2016 (UTC)Reply

நாட்கள்

தொகு

வணக்கம், நாட்கள் கட்டுரைகளில் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இல்லாதோரின் பெயர்களை இணைக்க வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 05:20, 15 சூன் 2016 (UTC)Reply

ப்ரியமதா பயஸ்

தொகு

ப்ரியமதா பயஸ் ( பிறப்பு 13.10.1980 ) யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கு கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் 1995 ஆம் ஆண்டின் பின் வன்னியில் வசித்து வந்தார் ,ஆரம்ப கல்வியை கோண்டாவில் இந்து கல்லூரியிலும் ,உயர்கல்வியை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலையம் ,கற்சிலைமடு மகாவித்தியாலையம் ,உடையார்கட்டு மகாவித்தியாலையம் என போர் காரணமாக பல பாடசாலைகளில் பயின்றவர் .

தனது உயர் கல்விக்கு பின்( பத்தொன்பது வயதில் ) ஊடகத்துறையில் காலடிபதித்த இவர் இன்றுவரை ஊடகங்களோடு பணியாற்றுகின்றார் ,பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி ,வங்கி,நிதி நிறுவனங்கள் ,சமூசேவை அமைப்புக்கள் ,என பல இடங்களில் பணியாற்றும் இவர் தற்போது கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பிரதான அறிவிப்பாளராகவும் ,செய்தி ஆசிரியராகவும் ,செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார் .

ப்ரியமதா பயஸ் அவர்கள் இலங்கையின் புகழ் பெற்ற கார்ட்டூன் கலைஞரும் ,ஓவியரும் ,சிற்ப கலைஞரும் ,பல்கலை கலைஞரும் ,ஆசிரியருமான ஓவியர் பயஸ் அவர்களின் மனைவியாவார் .