வாருங்கள்!

வாருங்கள், ABalendra, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 14:00, 31 அக்டோபர் 2008 (UTC)Reply

திட்டம் பற்றி கட்டுரை தொகு

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு. தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் திட்டம் பற்றி கட்டுரை இடலாம். ஆனால் அது மற்ற கட்டுரைகள் போன்ற் பொது நோக்குடன், படர்க்கையில் அமையவேண்டும். எ.கா IRQUE இணையத்தளத்திற்கு வரவேற்கின்றோம் போன்ற சொற்தொடர்கள் பொருந்தாது. வேண்டுமென்றால் இவற்றை உங்கள் பயனர் பக்கத்தில் சேர்கலாம். நன்றி. --Natkeeran 14:03, 31 அக்டோபர் 2008 (UTC)Reply


                                    '''     IRQUE   '''              



(இளங்கலை மாணவர்களின் கல்வியினையும் பண்பினையும் பொருத்தமான முறையில் விருத்தி செய்தல்)
                                 '''கொழும்பு பல்கலைகழகம்'''
	

== '''IRQUE  வரவேற்கின்றோம்!''' ==



பாடத்திட்டதிற்கு அமைவானதும் செய்ற்திட்டங்களை கற்பதற்குமான பண்புகளை அமுல்படுத்தல்,மாணவர்க்ளின் கற்றல் திறனை உயர்தல்,தகவல் தொழிநுட்பத்தினை விருத்தி செய்தலும்,மாணவர்க்ளின் ஆங்கில திறனை விருத்தி செய்வதோடு சமுக கலாச்சார இணக்கப்பாட்டையும் மேன்படுத்தல் போன்றவற்றிற்கு இளங்கலை மாணவர்க்ளின் கல்வியினை பொருத்தமானதாக விருத்தி செய்வதற்கு வளங்களை விருத்தி செய்தலும் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதால் கற்றல் வசதிகளை உயர்த்துவதே இச்செயல்திட்டத்தால் எதிர்பார்ககப்படுகின்றது. 


மேலதிக விபரங்களுக்கு »

 
----


'''== செய்ற்த்திட்டத்தின்பின்ணணி =='''


இளங்கலை மாணவர்களின் கல்வியினையும் பண்பினையும் பொருத்தமான முறையில் விருத்தி செய்தல் என்றால் என்ன? 

அமைச்சின் முன்றாவதன நீண்டகாலத்திட்ட கல்வி சீர்திருத்த செயல் திட்டதினை முதன்மையான நோக்கமாக கொண்டு இலங்கை கல்வி அமைச்சினால் 2003/04 ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் இளங்கலை மாணவர்களின் பண்பினை பொருத்தமான வழியில் விருத்திசெய்யும் செயல் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது 

----


'''== எமது நோக்கம்! =='''[[படிமம்:uoc.jpg]]


பாடத்திட்டதிற்கு அமைவானதும் செய்ற்திட்டங்களை கற்பதற்குமான பண்புகளை அமுல்படுத்தல்,மாணவர்க்ளின் கற்றல் திறனை உயர்தல்,தகவல் தொழிநுட்பத்தினை விருத்தி செய்தலும்,மாணவர்க்ளின் ஆங்கில திறனை விருத்தி செய்வதோடு சமுக கலாச்சார இணக்கப்பாட்டையும் மேன்படுத்தல் போன்றவற்றிற்கு இளங்கலை மாணவர்க்ளின் கல்வியினை பொருத்தமானதாக விருத்தி செய்வதற்கு வளங்களை விருத்தி செய்தலும் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதால் கற்றல் வசதிகளை உயர்த்துவதே இச்செயல்திட்டத்தால் எதிர்பார்ககப்படுகின்றது. 

----



'''== எவ்வாறு? =='''

----

'''1.வளாக அறக்கட்டளை மானியம் (IBG1)'''

ஆங்கில திறனை விருத்தி செய்தல்,தகவல் தொழிநுட்பத்தினை விருத்தி செய்தல்,கற்றலுக்கான சுற்றாடலை விருத்தி செய்தல் மாணவர்க்ளின் சமுக கலாச்சார இணக்கப்படை விருத்தி செய்தல் போன்றவற்றினை அடையும் நோக்கமாக அனைத்து பல்க்லைகழகங்களுக்கும் 4 அறக்கட்டளை மானிய வளாகத்தை பரிந்துறைக்கப்படுகின்றது.இவை அனைத்தும் பல்க்லைகழகங்களால் ஒப்படைக்கபடும் அறிக்கைகளின் தரத்திலேயே பரிந்துறைக்கப்படுகின்றது.


----


'''2.மேலதிக வளாக அறக்கட்டளை மானியம் (IBG1 II)''' 


மேற்குறிப்பிடப்பட்டதை விட அறக்கட்டளைகன ஒத்துழைப்பு மேலதிக வளாக அறக்கட்டளை மானியம் ஊடாக கண்டறியப்படுகின்றது.இங்கு இறுதி ஆண்டு மாணவர்க்கு ஆங்கிலம்,தகவல் தொழிநுட்ப்பத்திறனை அபிவிருத்தி செய்ய தனித்துவமான ஒத்துழைப்பு கலையும் மனித உரிமைகளும்,கல்வி,ச்ட்டம்,முகாமைத்துவமும்,பொருளதார பீடங்களினால் வழங்கப்படுகின்றது.

----


'''3.பண்புகளை ஊக்குவிப்பதற்கான நிதியம் (QEF)'''

வளாக அறகட்டளை மானியங்கள் போலல்லாது இவ் நிதி குறிக்கப்பட்ட பல்கலைகழகங்களுக்கே கிடைக்கப்பெறும்.இவ் நிதியானது போட்டி செய்முறை ஊடாக கிடைக்கப்பெறும்.பல்கலைகழகங்களினால் சமர்ப்பிக்கப்படும் பட்டம் ஒன்றை அடைவதற்கான தனிப்பட்ட க்ல்வி செயல்திட்டங்களினால் வெற்றிகரமானதிற்கே நிதி வழங்கப்படும்.

பண்புகளை ஊக்குவிப்பதற்கான நிதியதின் முதலாவது சுற்றில் நிதி கிடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.

கொழும்பு பல்கலைகழகத்தினால் வெற்றிகரமான அறிக்கைகள் அடுத்த கட்டமான விரிவான அறிக்கைகளுக்கான விருத்திக்கு, பண்புகளை ஊக்குவிப்பதற்கான நிதியத்தின் குழு 2 இனால் நடைமுறைபடுத்தப்படுகின்றது.இங்கு ஆகக் கூடியதாக 80 மில்லியன் பரிங்துறைக்கப்படுகின்றது.கால அவகாசமானது 4 ஆண்டுகளாகும். 

விரிவான செயல்திட்டங்களுக்காக சமர்பிக்கப்படும் தகுதிவாய்ந்த 6 கல்வி செயல்திட்டம் கீழே தரப்படுள்ளது.

1. கொழும்பு பல்கலைகழக கணணி பாடசாலை.

2.விஞ்ஞானம் 

3. முகாமைத்துவமும் பொருளாதாரமும்.

4.இரசாயனவியல்

5.பௌதிகவியல்

6. தாவர உயிரியல்தொழிநுட்பமும் தாவர விஞ்ஞான


மேலதிக விபரங்களுக்கு »


Translated from:

http://www.cmb.ac.lk/irque/

http://www.cmb.ac.lk/irque/projectbackground.htm

irquetamil தொகு

பாலேந்திரா, Irquetamil பற்றிய உங்கள் கட்டுரை தமிழ் விக்கிக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இது உங்கள் திட்டம் பற்றிய விளம்பரம் மாதிரித் தெரிகிறது.--Kanags \பேச்சு 07:01, 1 நவம்பர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ABalendra&oldid=304619" இலிருந்து மீள்விக்கப்பட்டது