Alaivani
வாருங்கள்!
வாருங்கள், Alaivani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
VinodhBOT 07:55, 3 பெப்ரவரி 2008 (UTC)
No Image License
தொகுImage:Pongalpot.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லை
தொகுImage:Pongalpot.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 07:55, 3 பெப்ரவரி 2008 (UTC)