அருண்,நீங்கள் சுப. வீரபாண்டியன் கட்டுரையில் செய்ய வேண்டுவது என்ன ? படம் இணைக்கவேண்டும் என்றால் அதனை முதலில் த.வியில் பதிவேற்றம் செய்து (இடது navigation பட்டையில் கோப்பை பதிவேற்று என்றிருக்கிறது)பின்னர் எப்படி படத்தை விக்கியில் இணைப்பது என்று அறிந்து செயல்படுங்கள். --மணியன் 10:42, 4 டிசம்பர் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arungoogol&oldid=455599" இலிருந்து மீள்விக்கப்பட்டது