Arunloganathan
பாசூரின் பெருமை என்ன என்றால் இனிய பசுமை நிரைந்த என்று பொருள்படும். நான் பாசூரில் பிறந்ததில் பெருமைப்படுகிண்றேன். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் செர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்ஙரயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கன்றது. காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பணசுவமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான அர்த்னரி ஈஸ்வரன் மீனாட்சி அம்மன் கொவில்களும், அருள்மிகு பாசூர் மகாமாரியம்மன் கொவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் பெருமைக்கும் மக்களின் இறையாண்மை மற்றும் பகுத்தறிவுக்கும் மேண்மை பெற வழி வகுக்குகின்றது.
பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு இரயில் நிலயம் அமைந்துள்ளது.
பாசூருக்கு செல்ல ஈரொட்டிலிருந்து இரயில், டவுன்பஸ் எண் 30,6A(பேருந்து) வசதியும் உண்டு.
நல்வரவு
தொகுநல்வரவு Arunloganathan. உங்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. தன்னியலையில் எழுதாமல் படர்க்கையில் எழுதினால் கலைக்களஞ்சியத்துக்கு கூடிய பொருத்தமாக இருக்கும். நன்றி. --Natkeeran 14:47, 12 மே 2008 (UTC)
வாருங்கள்!
வாருங்கள், Arunloganathan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}