வாருங்கள்!

வாருங்கள், Bose1234, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

வாருங்கள் போசு! நல்வரவு! --செல்வா 05:13, 2 டிசம்பர் 2008 (UTC)

Your article "Mullanchery"

தொகு

Regarding your question:

--Bose1234 04:15, 3 டிசம்பர் 2008 (UTC) please tell me the reason why this page is deleted from wikipidia. This about the history of a town in Tamil Nadu which is in Kanyakumari district. if any this is missing please tell me so that i can upgrade it to wikipedia standard if possible. thanks

  • The Complete article is here: முள்ளஞ்சேரி. The title was in English and changed to Tamil. In Tamil Wikipedia it is appropriate to have the title in Tamil too. Let me know if you have any further questions. Thanks. --Natkeeran 04:19, 3 டிசம்பர் 2008 (UTC)

--Bose1234 04:07, 4 டிசம்பர் 2008 (UTC)thanks for your information --Bose1234 04:08, 4 டிசம்பர் 2008 (UTC)if possible You can convert the same thing in english wikipedia. so it will be very helpful to others too. thanks for your information. What type of reference you are expecting. Actually it is about the place. --Bose1234 05:56, 6 டிசம்பர் 2008 (UTC)

உங்கள் கட்டுரை அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. அவற்றுக்கு நீங்கள் சில மேற்கோள்கள் அல்லது உசாத்துனைகள் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் வசனத்தை தொடங்கும் பொழுது இடவெளி விடவிட்டால் பெட்டி போன்ற அமை தோன்றாது. --Natkeeran 04:36, 5 டிசம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bose1234&oldid=315525" இலிருந்து மீள்விக்கப்பட்டது