கவனிக்க

தொகு

தாங்கள் பயனர்:Kaliru மற்றும் பயனர்:Bysraja என இரு பயனர் கணக்குகளை பயன்படுத்துகிறீர்கள். ஏதெனும் ஒரு பயனர் கணக்கை உபயோகப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். மற்றொரு கணக்கை தடை செய்ய நிர்வாகியிடம் தெரியப்படுத்துங்கள். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:33, 5 திசம்பர் 2018 (UTC)Reply

Bysraja

தொகு

இது எனது பழைய பயனர் கணக்கு. இதை தடை செய்ய கோருகிறேன். நன்றி. Bysraja (பேச்சு) 17:10, 11 மே 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bysraja&oldid=2815617" இலிருந்து மீள்விக்கப்பட்டது