நல்ல தொடக்கம்

தொகு

தமிழ் விக்கிக்கு நல்வரவு ஜெயபாரத். 1929 வால் வீதி வீழ்ச்சி கட்டுரை நல்ல தொடக்கம். உங்களின் மொழி நடை நன்றாகவே உள்ளது. மேற்கோள்கள் சேர்க்கப்பட்டால் தரமான கட்டுரையாக வளர்ச்சி பெறும். தயங்காமல் எழுதுங்கள். விக்கியில் உதவிகள் தேவைப்படின் கேக்கவும், இயன்றவரை உதவுவோம். --Natkeeran (பேச்சு) 18:04, 27 மே 2012 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

தொகு

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள 1929 வால் வீதி வீழ்ச்சி கட்டுரை, உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றது. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:56, 29 மே 2012 (UTC)Reply

காரணம்

தொகு

வனக்கம் ஜெயபாரத். புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கியதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:38, 3 சூன் 2012 (UTC)Reply

தங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ளவற்றை நீக்குவதற்கான எல்லா உரிமைகளும் பயனர்களுக்கு உண்டாகையால் ஜெயபாரத் அதை நீக்கி விட்டு தனக்குப் பிடித்த வரவேற்புச் செய்தியை இட்டிருக்கிறார் என எண்ணுகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:43, 3 சூன் 2012 (UTC)Reply
தவறிருந்தால் மன்னிக்கவும். புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கியதற்காக காரணம் எதுவும் இல்லை. :P -- Jayabharat (பேச்சு) 14:24, 4 சூன் 2012 (UTC)Reply

நன்றி ஜெயபாரத். மன்னிப்பு கேட்கத் தேவை எதுவும் இல்லை. :) இப்பக்கத்தில் பேச்சு பக்கம் வெற்று என்ற தலைப்பின் கீழுள்ள உரையாடலைக் காணவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:38, 4 சூன் 2012 (UTC)Reply

நன்றி பார்வதிஸ்ரீ . இனி எனது பயனர் பக்கத்தில் உள்ள தகவல்களை நீக்காமல் பரணில் ஏற்றுகிறேன்.

புதுக் கட்டுரைகள் குறித்து

தொகு

வணக்கம். நீங்கள் நிறைய புதிய கட்டுரைகளை (அலறல் (ஓவியம்)‎‎, கூட்டு நிறுவனம் உள்ளிட்டவை) தொடங்கி ஒரு வரியில் நிறுத்தி விடுகிறீர்கள், நீங்கள் பயிற்சி செய்ய விரும்பினால் மணற்தொட்டியை பயன்படுத்தலாம். கட்டுரை ஓரளவு விரிவடைந்த பின் முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:35, 11 சூன் 2012 (UTC)Reply

சரி. நீங்கள் கூறிய படியே செய்கிறேன், திரு தினேஷ்குமார் பொன்னுசாமி --Jayabharat (பேச்சு) 11:40, 11 சூன் 2012 (UTC)Reply
ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி, Jayabharat! மேலும் ஒரு தகவல், திரு-வெல்லாம் தேவையில்லை. விக்கித்திட்டங்களில் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம், அதையே பின்பற்றுங்கள் :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:24, 11 சூன் 2012 (UTC)Reply


பதக்கம்

தொகு
  சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


வணக்கம் ஜெயபாரத், விக்கியில் பதக்கங்களை தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வதில்லை. பிறர் தான் வழங்குவர். :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 11 சூன் 2012 (UTC)Reply

பிறந்த நாட்குழுமம்

தொகு
  வணக்கம்! Deadrat/தொகுப்பு 1 அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 10:38, 25 சூலை 2012 (UTC)Reply

Return to the user page of "Deadrat/தொகுப்பு 1".