Deavas
வாருங்கள்!
வாருங்கள், Deavas, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--மதனாகரன் (பேச்சு) 03:19, 8 அக்டோபர் 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், Deavas!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
உள்ளிணைப்பு
தொகுபொதுவாக, தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில விக்கிப்பீடியக் கட்டுரைகளுக்கு உள்ளிணைப்பு வழங்குவதில்லை. --மதனாகரன் (பேச்சு) 03:55, 8 அக்டோபர் 2015 (UTC)
ஒலிப்பு
தொகுதமிழ் மொழிக்கென இலக்கண நெறிகள் உண்டு. பிறமொழிகளில் ஒலிப்பது போன்றே தமிழ் மொழியில் எழுத முடியாது. கம்பர் லக்ஷ்மணன் என்று எழுதாது இலக்குவன் என எழுதியதை ஒப்புநோக்குக. சிங்களத்தில் මාර්ච් என எழுதக்கூடியதாக இருப்பினும், சிங்கள மரபுப்படி, මාර්තු என்று எழுதுவது இல்லையா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு உண்டு. அவற்றைப் பேண வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 04:18, 8 அக்டோபர் 2015 (UTC)
Thanks for lending your contribution in developing this article. Okay I Agree Tamil has it's own! But "මාර්තු" is the Sinhalease word for the month of March, not the way they write "March" in Sinhalease ( FYI they don't have "பங்குனி" kind of term) And if I read the way you write "Stasshani" it's sounds "Thasani"! −முன்நிற்கும் கருத்து Deavas (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- March (ஆங்கிலம்) > මාර්තු (சிங்களம்). ஆங்கிலத்திலிருந்து March என்ற சொல்லைச் சிங்களத்தில் எடுத்தாண்டுள்ளார்கள். ஸ்தலம்-தலம், ஸ்தாபனம்-தாபனம், ஸ்கந்தன்-கந்தன் என்றவாறு பல சொற்கள் தமிழில் எடுத்தாளப்படுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 04:36, 8 அக்டோபர் 2015 (UTC)
- Friend, Zoo, Goat, Boat போன்ற சொற்களையும் தான் தமிழில் அதே ஒலிப்பின்படி எழுதிக் காட்ட முடியாது. திருக்கோணமலை-Trincomalee, மட்டக்களப்பு-Batticaloa என ஆங்கிலத்தில் எழுதப்படுவதை ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழ் இலக்கண மரபின்படி தமிழில் உள்ள எழுத்துகளைக் கொண்டு தசனி எனத் தான் எழுதிக் காட்ட முடியும். --மதனாகரன் (பேச்சு) 04:39, 8 அக்டோபர் 2015 (UTC)
- //தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்றவரை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி எழுத பரிந்துரைக்கப்படுகிறது.// பார்க்க: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு. தங்கள் விருப்பப்படி, தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதலாம். ஆயினும், ஏற்கெனவே இன்னொருவர் தமிழில் எழுதியதை மீண்டும் மாற்ற வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். நீங்கள் கிரந்தம் கலந்து எழுதியதை யாரும் வலிந்து மாற்றப் போவதில்லை. ஆயினும், பொதுவழக்கில் விஷயம்-விடயம், ஸ்கந்தன்-கந்தன் எனத் தமிழ் மரபுப்படி எழுதப்படுபவற்றையாவது தமிழிலே எழுதுவதே சிறப்பு. தமிழ் விக்கிப்பீடியாவில் மெய்யெழுத்துகளில் சொற்களைத் தொடங்குவதில்லை எனக் கொள்கை முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதாலேயே எய்ட்கின் ஸ்பென்ஸ் என்பதை எய்ட்கின் பென்ஸ் என மாற்றினேன். தமிழ் மரபுப்படி திருத்தமாக எழுதுவதாயின், எயிட்கின் பென்சு என மாற்றியிருப்பேன். இன்னும் பல நல்ல கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 04:46, 8 அக்டோபர் 2015 (UTC)
Thanks for your warm regards, Yeah for 'Zoo' or 'Goat' you can't write it the exact way in Tamil, but at least you can write it in a way it sounds similar.
When you have the same-sounding-letters available in Tamil, why you want to go for 'forced-Tamil-lettering?"
//கம்பர் லக்ஷ்மணன் என்று எழுதாது இலக்குவன் என எழுதியதை ஒப்புநோக்குக//
This is a classical example for why you shouldn't have relied just on theories. Lemme elaborate, 'சூசை' is the Tamil translation given for 'John' during the biblical rendition; but in real world 'சூசை' and 'John' is two different people! If you are 'John' you can't use the name 'Soosai' to apply for a passport since it's a Tamil translation. Same goes with the translation of 'Stasshani'. Thasani and Stasshani are two different people! IF THE CORE OF THE SUBJECT DIVERGES, WHAT THE POINT OF TRANSLATION?
//ஏற்கெனவே இன்னொருவர் தமிழில் எழுதியதை மீண்டும் மாற்ற வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்//
I'm expecting the same favour from you. Nobody was intrested on translating this page into Tamil, but when I started, suddenly got 99 problems to go through! Please lemme finish it! There are numerous pages need to be translated into Tamil, and you keep urging me to follow a grammar structure which had a high time couple of centuries back?
//நீங்கள் கிரந்தம் கலந்து எழுதியதை யாரும் வலிந்து மாற்றப் போவதில்லை//
//தமிழ் மரபுப்படி திருத்தமாக எழுதுவதாயின், எயிட்கின் பென்சு என மாற்றியிருப்பேன்.//
Please let it as it is! I have written it in simple Tamil, which you can see general media today. No point of writing an article which sounds like pages from medieval script, can be understandable by 'Pandits'. It's a public space, let the information reach the random guys!
Any way thanks for lending your valuable contribution.−முன்நிற்கும் கருத்து Deavas (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- Do you have any problem to communicate in Tamil? Please, do communicate in Tamil. --AntanO 06:12, 8 அக்டோபர் 2015 (UTC)
My Tamil typing speed is not good as English!−முன்நிற்கும் கருத்து Deavas (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- பலருக்கு இதே நிலை உள்ளது. ஆனால், இது தமிழ் விக்கிப்பீடியா. தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் உரையாடுவதே நல்லது. தமதமனாலும் பரவாயில்லை. தமிழில் உரையாடுங்கள். நன்றி. --AntanO 06:24, 8 அக்டோபர் 2015 (UTC)
// தமதமனாலும் பரவாயில்லை// This is the exact reason why I prefer English over Tamil. Less mistakes, least time consumption. Since you've started the conversation in English, it's obvious that you can understand English. Thanks for you thoughts :)−முன்நிற்கும் கருத்து Deavas (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- எய்ட்கின் ஸ்பென்ஸ் simple Tamil என்றால், இதற்கு மேல் கூறுவதில் பயனேதும் விளையப் போவதில்லை. உரையாடலை நிறைவு செய்கிறேன். நன்றி. --~~~~ என இட்டால் உங்கள் கையொப்பம் வந்துவிடும். --மதனாகரன் (பேச்சு) 06:57, 8 அக்டோபர் 2015 (UTC)
As far as it doesn't kill the soul of the original context, it's could be a better translation than the ones with the fancy grammar structure. Anyway, thanks for your time and the final tip :) {{Deavas (பேச்சு) 08:39, 8 அக்டோபர் 2015 (UTC)|Deavas}}