Freedom CreatorTN
வாருங்கள்!
வாருங்கள், Freedom CreatorTN, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
கலைக்களஞ்சியக் கட்டுரை
தொகுவணக்கம், Freedom CreatorTN!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Kanags \உரையாடுக 08:26, 17 மார்ச் 2022 (UTC)
- மதிப்பிற்கு உரிய ஐயா அவர்களுக்கு நன்றிகள், தாங்கள் தமிழ் கட்டுரைகளை எழுதி உலகம் முழுவதும் பரவ தொண்டாற்றியமைக்கும் மிக்க நன்றிகள், நான் ஒலியெழுவன் தமிழகத்தை சார்ந்தவன். ஐயா என் கடுரை நீக்கியதற்கு கொடுத்த விலக்கங்கள் தகுந்ததாக இருந்தது. எவ்வாறு ஒரு சாதனையாளார் வரலாற்றை விக்கிபிடியா பக்கத்தில் எழுதுவது ஐயா, என்பது எனக்கு தெரியாமல் தவறாக என் கட்டுரையை பதிவுசெய்துள்ளேன். கலைக்களஞ்சியம் என்னும் சொல்லில் கலை என்பதற்கு தாங்கள் பொருள் அறிவீர். நான் இயற்றிய கட்டுரைக்கு சொந்தக்காரர் brain-child என்னும் அகராதியை இயற்றியவர் மற்றும் இந்திய சாத்னை புத்தகமான limca book of records -யில் 1992 களில் சாதனையாளர்களாக சான்றுப்பெற்றவர். அவர் செய்த சாதனைக்கு அன்று உலக கின்னச் சாதனையாளர் அங்கிகாரமும் கிடைத்துள்ளது. ஆனால் அவர் பெறும் சமுகத்தால் புகழப்படாதவர், அறியப்படாதவர். அவரின் கட்டுரையை முழுமையாக படித்து இருந்தால் அவர் சாதனையாளர் தகுதிக்கு உரியவர் என்று தாங்கள் உணர்ந்தால் சொல்லுங்கள் நான் எப்படி மீண்டும் அவரின் கட்டுரையை பதிவு செய்வது. 3000 கட்டுரகளை இயற்றிய உங்களை விக்கி தளம் சாதனையாளர் போன்று புகழாம் சூட்டும் பொழுது குறைந்தது 41 ஆண்டுகளில் 10000-க்கும் மேற்ப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அறிவை கொடுத்த கஜேந்திரன்.ஜார்ஜ் ஐயாவை எப்படி பராட்டுவது.சினிமாவில் நடிக்கும் நபர்களுக்கு விக்கிபிடிய அறிமுகம்; மக்களுக்கு சேவை செய்யத ஒரு சாதாரன மனிதனை உலகம் அறியசெய்தால் பிழை. இப்படி இருந்தால் கலை அழியும் பணமும்,பதவியும் உள்ளவர்களின் கட்டுரை எவ்வளது ஆயிரம் கட்டுரைகள் இத்தளாத்தில் உள்ளது. (குறிப்பு:சாதனையாளர்கள் கட்டுரைகள் பல இத்தளத்தில் உள்ளன எப்படி சாத்னையாளர் கட்டுரை எழுதுவது என்பதை அருள் கூர்ந்து விளக்குங்கள் ஐயா) Freedom CreatorTN (பேச்சு) 03:24, 18 மார்ச் 2022 (UTC)
March 2022
தொகுWelcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO (பேச்சு) 18:57, 18 மார்ச் 2022 (UTC)