வாருங்கள்!

வாருங்கள், Maradhimanni, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:07, 31 மார்ச் 2015 (UTC)

கிரந்த பயன்பாடு

தொகு

வணக்கம் Maradhimanni, தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் தொகுப்புகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தங்களுடைய தொகுப்புகளில் கிரந்த எழுத்துக்கள் அதிகமாக காணப்பெறுகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது, பல இடங்களில் ஜ, ஹ, ஸ, ஷ போன்றவை பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. தங்களுக்குத் தேவைப்படுமாயின் இது குறித்த நீண்ட விளக்கத்தை அளிக்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:45, 1 ஏப்ரல் 2015 (UTC)

கிரந்தம்

தொகு

வணக்கம், இயன்றவரையில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதே இங்கு வழக்கம். அதற்கேற்ப Amritsar என்பது அம்ரித்சர் என எழுதுவதே சிறந்தது. ஸ, ச இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புத் தான். இனிமேல் நீங்கள் அக்கட்டுரையில் மாற்றம் செய்தால் தடை விதிக்கப்படுவீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 08:48, 1 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maradhimanni&oldid=1832632" இலிருந்து மீள்விக்கப்பட்டது