Administrator

Ravi, You are now an administrator in Tamil Wikipedia. I am sure it will help you to continue your excellent work here. Mayooranathan 18:12, 30 ஏப் 2005 (UTC)

Deleting Redirect pages

Ravi, You have deleted a few redirect pages. This will break the links to some pages. We should be careful in deleting those pages. Mayooranathan 18:32, 1 மே 2005 (UTC)Reply

Uploading images

If you are uploading any image that is public domain or GFDL or creative commons licensed, then it makes sense to upload it to commons: (in case you didn't know). That will let any wikipedia use the image seamlessly as if it were in the local wiki and also reduce the load on Tamil wikipedia servers. See Image:GandhijiTamilWriting-- Sundar 04:19, 3 மே 2005 (UTC)Reply

Bug resolved

Hi, the bug has been resolved and now you can see "new messages" alert also! -- Sundar 07:03, 6 மே 2005 (UTC)Reply

Hi Ravi. The messge alert disappears as soon as I check my talk page. Choose monobook as your preferred skin if you haven't already. Also, the alert appears on any page for me. Can you verify now? Also, I've changed the message on your suggestion. -- Sundar 07:32, 6 மே 2005 (UTC)Reply

Ya, this time the alert message appeared in a different page and disappeared immediately.No problem.I have also slightly modified the sentence structure of the alert message.

Ya, noticed that. It's good now. -- Sundar 07:39, 6 மே 2005 (UTC)Reply

maintenance of the MediaWiki namespace

Ravi, go to this page, set your preferences to English and then create a login there. Then you'll be able to make sense of it. I don't know which language the betawiki is in. If it is German, we can try http://babelfish.altavista.com -- Sundar 07:15, 9 மே 2005 (UTC)Reply

வாழ்த்துக்கள்

உங்கள் கல்விப்பணிக்கு வாழ்த்துக்கள். விரைவில் பங்களிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். -- Sundar 11:52, 1 ஜூன் 2005 (UTC)

Welcome back :-) -- Sundar 08:08, 6 ஜூன் 2005 (UTC)

Work load

Don't worry. Concentrate on your studies first. Wiki will grow by itself though slowly. Others should probably take up some articles and edit them. I'll try to devote some time every weekend from now on. -- Sundar 12:43, 8 ஜூன் 2005 (UTC)

suggest tamil terms for bacteria and virus

From the TVU site, I could find two satisfying tamil terms for bacteria and virus.

  • Virus (root word meaning: to poison)-அதி நுண்ணுயிர் , நச்சுயிர்
  • Bacteria (root word meaning: small stick)- கோலுருக்கிருமி, குச்சில்கள்

I prefer அதி நுண்ணுயிர் since inarguable viruses are the smallest while using the term நச்சுயிர் may not be appropriate since even there are other types of microorganisms which are harmful. but நச்சுயிர் matches with the root word meaning of the word virus.

Regarding bacteria I prefer கோலுருக்கிருமி since it is clearer in conveying the meaning. but with the advancement of science, bacteria in spiral, spherical shape are also discovered. so it may contradict if we translate spherical bacteria as வட்ட வடிவ கோலுருக்கிருமி..There was another word நுண்மங்கள் that was also suggested at TVU but I am not for it..

I am not sure which one to use.suggestions are welcomed though not many of us may have bio/tamil background.--ரவி (பேச்சு) 11:47, 10 ஜூன் 2005 (UTC)

I have seen the usage of (அதி) நுண்ணுயிர் used for virus in a Televison program. And somehow the presence of the word கிருமி in கோலுருக்கிருமி makes is more intutive. So I too prefer these two only. - Harikishore 12:11, 10 ஜூன் 2005 (UTC)

At the same time கிருமி gives a meaning that it is harmful while there are lots of useful bacteria too. May be we can coin a word like கோலுரு நுண்ணுயிர் or கோலுரு உயிர்--ரவி (பேச்சு) 13:04, 10 ஜூன் 2005 (UTC)

Thank you

Thank you Ravi, for welcoming me. This is such a great place and I wish that every topic on earth be found here in Tamil wiki, so that lack of English knowledge doesnt prevent Tamilians gathering knowledge about anything and everything. I've already been cotributing to the en wiki for about a week, and i've just started learning Tamil typing. Would contribute more to ta wiki in time to come. cheers - அஆ 09:52, 28 ஜூன் 2005 (UTC)

I appreciate your contributions on the policies and guidelines front. I'll pitch in when I find some spare time. We need to expand on all fronts, which we're doing. Particularly heartening is to see new users coming in. We need to edit articles in a way that serves as models for them. -- Sundar 12:39, 29 ஜூன் 2005 (UTC)

Form-based article creation

I found a mediawiki feature at m:Inputbox extension. I've added the box to the help page. Check out. -- Sundar \பேச்சு 4 ஜூலை 2005 06:35 (UTC)

Sundar,thanks for including this feature. It looks cool !--ரவி (பேச்சு) 4 ஜூலை 2005 08:51 (UTC)

Translation discussion

It was a good idea to have a single location to discuss translations of technical terms. I've suggested a few terms there. Please have a look when you find time. -- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 11:09 (UTC)

Ravi, can you check the translations that I've given at http://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=2753 for the namespaces? Feel free to change it. -- Sundar \பேச்சு 06:14, 11 ஜூலை 2005 (UTC)

நன்றி

என்னைப் பற்றிய உங்கள் அறிமுகம் கண்டேன். நன்றி. சில நாட்களாக வேலைப்பளுவின் விளைவாக நினைத்த அளவு பங்களிக்க முடியாதது வருத்தமளிக்கிறது. இடையிடையே ஓரிரு புதுக் கட்டுரைகளை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். நடைக்கையேட்டையும் விரிவு படுத்த வேண்டும். உங்கள் இடையராத பங்களிப்பு ஆறுதலளிக்கிறது. ஹரிகிஷோர் தற்போது விடுப்பில் உள்ளார். அடுத்த வாரம் வந்த உடன் இழுத்துப் போட்டு விடுவோம். சிவகுமார், உதயகுமார், ஸ்ரீநிவாசன் போன்ற நல்ல பல பங்களிப்பாளர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது. -- Sundar \பேச்சு 05:15, 20 ஜூலை 2005 (UTC)

E-Texts in Project Madurai

"Project Madurai is an open and voluntary initiative to collect and publish free electronic editions of ancient tamil literary classics. This means either typing-in or scanning old books and archiving the text in one of the most readily accessible formats ("ETEXTS") for use on all popular computer platforms. All etexts will be distributed in both web/html and PDF formats.- Distributed through the World Wide Web servers , anyone located anywhere may download a copy for personal use or read what we publish on the internet, free of charge."

Can all the publications and collections of Project Madurai be transferred to Tamil Wikibooks?

-ஸ்ரீநிவாசன் இப்பொழுது நிர்வாகி ஆகியுள்ளார். என்னுடைய கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னதாகவே இதனைச் செய்யமுடியவில்லை. Mayooranathan 19:02, 26 ஜூலை 2005 (UTC)

wikilinks

In en wikipedia, if wikilink is marked partly, like [[India]]n, the link appears as Indian. why do we lack this in ta? is it not possible? any technical difficulty? - ஸ்ரீநிவாசன் 15:57, 30 ஜூலை 2005 (UTC)

i see.... fine.. hope this will be fixed soon. - ஸ்ரீநிவாசன் 05:39, 31 ஜூலை 2005 (UTC)

"பொதுவுடமை கட்டுரையை" எப்படி, எங்கு இணைத்தால் பொருத்தமாக அமையும்?

என்னுடைய சில சிறு கட்டுரைகளை/குறிப்புக்களை இணைக்கலாம் என்று இருக்கின்றேன். ஆனால், எங்கு இணைப்பதில் என்பதுதான் பிரச்சினை. உ+ம்: பொதுவுடமை (Communism) பற்றிய எனது சிறிய குறிப்பொன்றை பொருளியலுக்குள்(Economics) தான் வகைப்படுத்த வேண்டும். பொருளியல் ஒரு சமூக விஞ்ஞானம் (Social Science). அப்படி ஒரு பிரிவு தற்போது இல்லை. அறிவியலில் தேடினாலும், பொருளியல் உள்ளடக்கத்தில் இல்லை.

"பொதுவுடமை கட்டுரையை" எப்படி, எங்கு இணைத்தால் பொருத்தமாக அமையும்? --Natkeeran 18:32, 2 ஆகஸ்ட் 2005 (UTC)


i am just a junior college student studying in singapore. i love tamil so much. hence i am contributing to this good project. i got to know abt tamil wikipedia through the English Version of wikipedia. my aim is to add as many entries as possible to the tamil wikipedia to make it grow fast. the current series of articles i am posting are all kinds of herbs, mostly indian herbs. though the entries are extremely small, i hope that the other members of this wikipedia will edit and enrich these articles through collaborative effort.

karthikeyan

நடப்பு நிகழ்வுகள்

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ரவி. 'நடப்பு நிகழ்வுகள்', முதற்பக்க 'செய்திகளில்' ஆகியவை 2-3 நாட்களுக்கு ஒருமுறையாவது update செய்யப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் விக்கிபீடியாவிலும் உயிருள்ள ஆட்கள் உள்ளனர் என்று முதற்பக்கத்தை பார்ப்பவர்களுக்கு தெரியும்! நற்கீரரும் முனைப்புடன் தினமும் நடப்பு நிகழ்வுகளில் செய்திகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார். முதற்பக்க 'செய்திகளில்' இணைக்கும் கட்டுரைகள் விரிவானவையாக இருந்தால் இன்னும் சிறப்பு. - ஸ்ரீநிவாசன் 10:54, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

விடுப்பு

விடுப்பு முடிந்து புத்துணர்வுடன் வந்திருக்கும் உங்களிடம் பல தரமான பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். ;) -- Sundar \பேச்சு 17:34, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

வருக ரவி, இவ்வளவு விரைவாக மீண்டும் விக்கிபீடியாவில் சந்தித்தமைக்கு மகிழ்ச்சி. Mayooranathan 17:41, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

உண்மையில், கொஞ்சம் அதிகமாகவே விக்கிபீடியாவில் ஈடுபாடு காட்டுகிறோமா என்று எனக்குத் தோன்றியதால் (wikiholic?), விடுப்பு அறிவித்துவிட்டு விலகி இருந்து விக்கிபீடியா மாற்றங்களை கவனித்து வந்தேன். இடையில் இரண்டு நாட்கள் வெனிஸ் நகருக்கும் சென்று வர முடிந்தது. என்னால் இயன்றவரை விக்கிபீடியாவை மேம்படுத்த உதவுகிறேன். இடையில் கொஞ்ச காலம், மயூர நாதன் புது கட்டுரைகள் எதுவும் எழுதாமல் இருந்து வந்தார். இப்பொழுது அவரிடமிருந்தும் பல புதிய கட்டுரைகள் வருவது கண்டு மகிழுகிறேன்.(வேலைப்பளு குறைவா இல்லை புதுப்பங்களிப்பாளர்களின் வரவு தந்த ஊக்கமா என்று தெரியவில்லை)--ரவி (பேச்சு) 18:02, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

Adoor

Cool. I was about to write in your talk page, asking whether we can include Adoor's news in the Main Page and when I just went to the Main page to see what is currently there...bingo...I see Adoor's news. Thanks Ravi :)) - Santhoshguru 09:45, 6 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நிர்வாகிகளுக்கான "முன்னிலையாக்கு" இணைப்பை அழுத்தும்போது தானாக உருவாகும் தொகுப்பு சுருக்கம் பின்வருமாறு உள்ளது:

(வேறுபாடு) (வரலாறு) . . சி அரசகேசரி; 09:09 . . Ravidreams (பேச்சு | தடு) (Ravidreams ஆல் கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)

அது Ravidreams ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது என்றிருக்க வேண்டுமல்லவா? எங்கே மாற்ற வேண்டும்? -- Sundar \பேச்சு 11:37, 9 செப்டெம்பர் 2005 (UTC)Reply

Move the contents of this IP

Hi Ravi, Move the contents of this IP address (203.197.169.20 & Hide this IP address) to my account. I often forget to login:-) Sivakumar 04:46, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply

Hi Ravi, Otherwise delete the user 203.197.169.20 Sivakumar 14:03, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply

இரத்தினவேலுவிற்கான பதில்

இரவி, இரத்தினவேலுவிற்கான பதிலை மின்மடல் மூலமாகவும் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரௌ அனுப்பியிருக்காவிடில், அவர் பேச்சுப் பக்கத்திலுள்ளவற்றை எச்.டி.எம்.எல். நிரல் துண்டுகளாக வெட்டி அனுப்பிவிடுங்கள். -- Sundar \பேச்சு 10:43, 14 செப்டெம்பர் 2005 (UTC)Reply

Never mind, he's seen his talk page. -- Sundar \பேச்சு 10:47, 14 செப்டெம்பர் 2005 (UTC)Reply

உளவறிதல்?

என்னுள்ளே ஓடிக்கொண்டிருப்பதை அறிந்து கொள்கிறீரா? நானும் சில நாட்களாகவே நற்கீரனையும், சிவகுமாரையும் நிர்வாகிகளாக்கினால் நல்லது என்று என்னி வந்தேன். :-) -- Sundar \பேச்சு 09:05, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

கட்டுரைகள் எழுதுவதோடு விக்கிபீடியா தள பராமரிப்பில் உதவியாக செயல்படும் அனைவருக்கும் நிர்வாகி பொறுப்பு தந்து அவர்கள் பணியை எளிமைப்படுத்த வேண்டும் என்பது தான் என் எண்ணம். இவர்கள் இருவரும் அண்மைய நாட்களில் முனைப்புடன் தள பராமரிப்பில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.--ரவி (பேச்சு) 09:11, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

உங்களுடைய ஆலோசனைகள் எனக்கும் சம்மதமே நானும் இது பற்றிச் சிந்தித்துத்தான் வந்தேன். நிற்க ரவி, சுந்தர் நீங்கள் இருவரும் Bureaucrat ஆகினால் நல்லது. இது பற்றிச் சிந்திக்கவும். நானே இதைச் செய்யமுடியும் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்.Mayooranathan 10:21, 22 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி

கூற வேண்டுமென்பதில்லை. இருப்பினும் ஒரு முறைக்காகவாவது கூறிக்கொள்கிறேன். அதிகாரி தேர்தலில் எனக்கு வாக்களித்தமைக்கு நன்றி. -- Sundar \பேச்சு 06:14, 27 செப்டெம்பர் 2005 (UTC)Reply


ரவி, வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்களும் மற்றவர்களும் அலுக்காமல் தந்த விளக்கங்கள் நம்பிக்கையுடன் இவ் திட்டத்தில் தொடர்ந்து பயனிக்க காரணமாய் அமைந்தது. மீண்டும் நன்றிகள். --Natkeeran 22:08, 3 அக்டோபர் 2005 (UTC)Reply

பாராட்டு

தொகுத்தல் சுருக்கங்களில் பயன்படுத்துவதற்கான குறியீடுகளை விளக்கும் பக்கத்தை உருவாக்கியது கண்டேன். பயனுள்ள முயற்சி. ஆலமரத்தடியில் நான் தெரிவித்துள்ள திட்டத்தையும் பார்த்து கருத்து தெரிவிக்கவும். -- Sundar \பேச்சு 09:42, 5 அக்டோபர் 2005 (UTC)Reply

இந்திய இரயில்வே

இந்திய இரயில்வேயில் தங்களுக்கும் ஆர்வகுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்களுடைய ஆலோசனைகள் மிக்க பயனுள்ளவை. வருங்காலத்தில் அவற்றை செயல்படுத்துகிறேன். பயணம் எனக்கு பிடிக்கும். அது போலவே இரயிலும். இந்திய இரயில்வே கட்டுரைக்கு தங்கள் பங்களிப்பு தொடர்க. நேரமிருந்தால் இந்திய இரயில்வே பற்றிய என் வலத்தலத்தினைப் பாருங்கள். -- சிவகுமார் 04:00, 6 அக்டோபர் 2005 (UTC)Reply

நன்றி

புதிய தமிழ் யுனிகோட் தொடர்பான என் கட்டுரையில் திருத்தங்கள் செய்து உதவியமைக்கு நன்றி. தவறுதலாக நான் பயன்படுத்தியிருந்த வட்சொற்களை தமிழ்படுத்தியிருந்தது புன்னகை வரவழைத்தது. வாழ்த்துக்கள்.

--மு.மயூரன் 17:51, 15 அக்டோபர் 2005 (UTC)Reply

Thanks

Thanks Ravi for correcting my edit. Am quite not in "form" today. Also, I'm reading Tamil text in an unusual manner (letters are mangled) - on firefox under linux. -- Sundar \பேச்சு 12:15, 24 அக்டோபர் 2005 (UTC)Reply

அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க :)--ரவி (பேச்சு) 12:18, 24 அக்டோபர் 2005 (UTC)Reply
:-) -- Sundar \பேச்சு 13:33, 24 அக்டோபர் 2005 (UTC)Reply
Return to the user page of "Ravidreams/தொகுப்பு 1".