பயனர் பேச்சு:Shanmugamp7/report
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic நன்றாக உள்ளது
மாதிரிப் பக்கம் விக்கிப்பீடியா:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review
மேலும்
தொகு- தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தந்து சில பகுதிகளைச் சுருக்கலாம்.
- விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு, விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் போன்ற புதிய கொள்கைகளைக் குறிப்பிடலாம்.
- கைவிடப்பட்ட விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி முயற்சி.
- இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த mediawiki hackathonகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயனுள்ளதாக அமைந்த முயற்சிகள்.
- சிரீக்காத்ந் விக்கிமீடியா நிறுவனப் பணியில் சேர்ந்தது.
- சோடாபாட்டில் இந்திய விக்கிமீடியா அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினராகத் தேர்வாகியுள்ளது.
- மற்ற தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் பொதுவாகக் குறிப்பிடலாம்.
நன்றாக உள்ளது
தொகுநன்றாக உள்ளது. வளர்ச்சியை கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு விழுக்காட்டு முறையிலும் தந்தால் நன்று. மேலும் பயனர்கள் பகுதியில் பயன்படுத்துவோர் பற்றிய புள்ளிவிபரங்கள் துல்லியமாகத் தந்தால் நன்றி. நன்றாக எழுதி உள்ளீர்கள். நேரச் சிரமத்துக்கு மத்தியில் நிறைவேற்றியதற்கு நன்றிகள். பிற திட்டங்கள் பற்றிய குறிப்புகள் (விக்சனரி, விக்கிசெய்திகள்) சேர்த்தால் நன்று. விக்கிநூல்களுக்கு சுருக்கமாக ஒரு குறிப்பை நாம் எழுதுகிறேன். --Natkeeran (பேச்சு) 02:15, 15 சனவரி 2013 (UTC)
பதிப்பித்து விடலாமே?
தொகுதற்போது உள்ளவரை சீர் செய்து அறிக்கையைப் பதிப்பிக்கலாமே?--இரவி (பேச்சு) 11:44, 26 பெப்ரவரி 2013 (UTC)