வாருங்கள்!

வாருங்கள், Sowmiya Ashok Kumar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- AntanO 14:49, 14 சனவரி 2024 (UTC)Reply

நடிகர் சஞ்சய் சரவணன் தொகு

@actorsanjay_saravanan.official


நடிகர் திரு. சஞ்சய் சரவணன் என்பவர், தமிழ் சினிமாவில் திறமை மிகுந்த நடிகர் ஆவார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட அவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆகஸ்ட் 18-ஆம் தேதிப் பிறந்த அவர் தொலைநுட்ப கல்வியில் "MBA" பட்டத்தையும் பெற்றுள்ளார்.. அவர் கல்லூரிக் காலங்களில் நிறைய விளையாட்டுப் போட்டிகளில் வென்றுள்ளார்.

தனது நடிப்பு பயணத்தை 2010-இல் தொடங்கினார்.

அவர் சின்னத்திரையில் விஜய் டிவியின் பிரபலமான தொடரான ​​"சரவணன் மீனாட்சி" மற்றும் "அவளும் நானும்" தொடரில் வசந்த் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதப்பாத்திரம் மலேசியா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அவர் வெள்ளித்திரையில் கௌரவம்", "பூலோகம்", "மீகாமன்", "கவண்", "இரும்புத்திரை," "ராபின்வுட்," "கலகத்தலைவன்," "அகவன்" மற்றும் "இராவண கோட்டம்" திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் "அகவன்" திரைப்படத்தில் ஏற்று நடித்த "ராஜராஜ சோழன்" கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது. "இராவண கோட்டம்" திரைப்படத்தில் ஏற்று நடித்த "மதி" என்னும் கதாபாத்திரதில் திறன்பட நடித்தது மட்டுமின்றி அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து அனைவரும் வியந்துள்ளனர்.

Sowmiya Ashok Kumar (பேச்சு) 15:34, 14 சனவரி 2024 (UTC)Reply

Actor Sanjay Saravanan தொகு

Actor Sanjay Saravanan Sowmiya Ashok Kumar (பேச்சு) 17:29, 16 சனவரி 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sowmiya_Ashok_Kumar&oldid=3869410" இலிருந்து மீள்விக்கப்பட்டது