பயனர் பேச்சு:Trengarasu/தொகுப்பு01
வாருங்கள்!
வாருங்கள், Trengarasu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--ரவி 07:30, 12 ஜூன் 2006 (UTC)
- வாருங்கள் ரெங்கராசு, உங்கள் பங்களிப்பால் விக்கிப்பீடியா மேலும் சிறப்புறும்.--Kanags 08:13, 12 ஜூன் 2006 (UTC)
அனைவருக்கும் வணக்கம்--Trengarasu 08:18, 12 ஜூன் 2006 (UTC)
- வாருங்கள் ரெங்கராசு, தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் பங்களிப்புகள் நன்று. இலங்கை, போக்குவரத்து போன்றவற்றில் தங்கள் பங்களிப்புகளை எதிர்நோக்குகின்றேன். நன்றி. --சிவகுமார் 09:11, 12 ஜூன் 2006 (UTC)
நல்வரவு ரெங்கராசு: உங்கள் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வலு சேர்க்கும். ஜப்பானில் (பகுப்பு:ஜப்பான்) இருந்து எழுதுகின்றீகள். அந்நாடு, மொழி, பண்பாடுகள் பற்றியும், உங்கள் துறை சார் தகவல்களும் நேரம் கிடைக்கும் பொழுது இணைத்தால் நன்று. மேலும், உங்கள் பாடசாலை, உயர்கல்வி நிலையம் பற்றிய தகவல் சேர்ப்புக்களும் நன்றே. --Natkeeran 14:47, 14 ஜூன் 2006 (UTC)
- ஆம். சமுத்திரனின் பேச்சுப் பக்கத்தில் விடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் உங்களுக்கும் பொருந்தும். :-) -- Sundar \பேச்சு 14:50, 14 ஜூன் 2006 (UTC)
Samudiran,உன்கள் தமிழ் ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையயு தருகிறது.நான் ஹொக்கைடோ சப்போரோவில்(北海道,札幌)கல்விகற்று வருகிறேன்。ஜப்பான் பற்றி எழுதும் போது உங்கள் உத்வியை எதிர் பார்க்கிறேன். --டெரன்ஸ் 15:12, 14 ஜூன் 2006 (UTC) \பேச்சு
மீற்றரா? மீட்டர?
தொகுமீட்டர் முதல் உங்கள் கேள்விக்கான பதில்: mee-t(r)-rar இவ்விடயம் தொடர்பில் பல இணையதளங்களை பார்வையிட்டேன்
- தமிழ் இணைய பல்கலைக்கழகம் metre என்பதை மீட்டர் என்றே குறிப்பிடுகிறது.
- தமிழ் இணைய தளத்தில் இந்தியா சார் பக்கங்கள் மீட்டர் எனபதையும், இலங்கை சார் பக்கங்கள் மீற்றர் எனபதையும் பயன்படுத்துகின்றன.
- பி.பி.சி. யும் இவ்விரு சொற்களை பாவிக்க காணலாம்.உதரணம்;பேரலை ஆண்டு நிறைவு
மேலும் யாகூ போன்ற தேடல் தளத்துக்கு சென்று மீட்டர்,மீற்றர் என்றசொற்களை தேடினால் இரண்டு சொற்களுக்குமே பல உதரணங்களை காணலாம். எனவே இப்போது இக்கட்டுரையை மாற்றாது.மீற்றர் என புது கட்டுரையை தொடங்கி அதில் மீட்டர் கட்டுரைக்கு இணைப்பையும் இச்சொற்கள் தொடர்பான விளக்கத்தையும் கொடுக்கலாம் என நினைக்கிறேன். --டெரன்ஸ் 04:38, 15 ஜூன் 2006 (UTC)
ஒத்தாசை
தொகுஒத்தாசைப் பக்கத்திலும், மீட்டர் கட்டுரையின் பேஷ்ஷுப் பக்கத்திலும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளேன். பார்க்கவும். -- Sundar \பேச்சு 07:22, 15 ஜூன் 2006 (UTC)
மடகஸ்கார்
தொகுடெரன்ஸ், ஏற்கனவே, மடகாஸ்கர் என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. மடகஸ்கார் கட்டுரையை அதோடு இணைத்துவிடலாம். ---ஒப்பமிட மறந்தவருக்கு, மாற்றங்கள் செய்துள்ளேன். --டெரன்ஸ் 05:02, 20 ஜூன் 2006 (UTC)
பாராட்டுக்கள்
தொகுஉங்களுடைய அயராத உழைப்பும் பங்களிப்பும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எனக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது. தொடர்க உம் பணி! --சிவகுமார் 08:35, 20 ஜூன் 2006 (UTC)
சீனா (நாடு)
தொகுமாற்றங்கள் செய்துள்ளேன் தரமுயர்த்து வார்புபுரு நீக்கப்பட போதுமானதா என தெரியவில்லை. பரிந்துரையை வேண்டுகிறேன். --டெரன்ஸ் 11:42, 20 ஜூன் 2006 (UTC) --டெரன்ஸ் 14:36, 23 ஜூன் 2006 (UTC)
நாடு தகவல் சட்டம்
தொகுதமிழாக்கம்
தொகுநீங்கள் தந்துள்ள நாடுகள் தகவல் வார்ப்புருவில், பல சொற்களைத் தமிழாக்கம் செய்துள்ளேன். சொற்கள் நல்ல தமிழாக இருப்பது நல்லது என்று எண்ணி மாற்றியுள்ளேன். பரவலாக எல்லோருக்கும் பயனளிக்குமாறு மாற்றியுள்ளேன்.--C.R.Selvakumar 03:43, 23 ஜூன் 2006 (UTC)செல்வா
மாற்றங்களைப் பார்த்தேன். நன்று. --சிவகுமார் 09:31, 23 ஜூன் 2006 (UTC)
- அன்புள்ள டெரன்ஸ், விக்கிப்பீடியாவில் அனைவரும் ஒரு நல்ல எண்ணத்துடன் அடிப்படையிலேயே பங்களிக்கிறோம். நாடுகள் தகவல் சட்டத்தில் தங்கள் பங்களிப்பும் அவ்வாறானதே. மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகளைப் நமக்குள்ளே பயன்படுத்தத் தேவையில்லை. :-) --சிவகுமார் 14:23, 23 ஜூன் 2006 (UTC)
டெரன்ஸ், மன்னிப்பு என்பது எல்லாம் பெரிய சொல்..தமிழ் விக்கிப்பீடியாவில் அதற்கு அவசியமில்லை :) தற்பொழுது உள்ள அனைவரும் நன்னோக்குடன் தான் பங்களிக்கிறார்கள் என்பது நாம் அறிந்தது தான். அதனால் யாரும் யாருடைய செயல்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பிறகு, பெரும்பாலும் அனைத்து பயனர்களும் அண்மைய மாற்றங்களை உன்னித்து கவனிக்கிறார்கள். அதனால், தனித் தனியே நீங்கள் செய்துள்ள மாற்றங்கள் குறித்து பயனர் பேச்சுப்பக்கங்களில் தகவல் இட அவசியமில்லை. குறைந்தபட்சம், என்னுடைய பக்கத்தில் தெரிவிக்க :அவசியமில்லை. அந்த நேரத்தையும் நீங்கள் கட்டுரைகளை செப்பனிட பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.--ரவி 14:26, 23 ஜூன் 2006 (UTC)
ஆ.. நான் சொல்ல வந்ததையே சிவா சொல்லியிருக்கார்..எங்களுக்குள்ள எதுவும் waves ஓடுதா :)?--ரவி 14:26, 23 ஜூன் 2006 (UTC)
- :-) --சிவகுமார் 14:34, 23 ஜூன் 2006 (UTC)
- :-)--டெரன்ஸ் 14:37, 23 ஜூன் 2006 (UTC)
கிறிஸ்தவ கலைச்சொற்கள்
தொகு[1] ஐ [2] ஆக மொழிப்பெயர்த்துள்ளேன் உங்கள் கருத்துக்களை தரவும். கிறிஸ்தவ கலைச்சொற்களுக்கு ஏதேனும் இணையதளம் உள்ளதா?
- --டெரன்ஸ் 03:47, 29 ஜூன் 2006 (UTC)
யூதர்
தொகுஇறைவன் யூதர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போல பல உவமைகளில் வருகின்றது. அது நியாயமாக உங்களுக்கு படுகின்றதா? --Natkeeran 13:19, 11 ஜூலை 2006 (UTC)
பாராட்டுக்கள்
தொகுஎளிய தமிழில் உவமைகள் நன்றாக அமைகின்றன. --Natkeeran 08:05, 14 ஜூலை 2006 (UTC)
- டெரன்ஸ், உங்கள் தமிழ்ப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.--Kanags 08:13, 15 ஜூலை 2006 (UTC)
நன்றிகள்--டெரன்ஸ் 02:32, 28 ஜூலை 2006 (UTC)
பாராட்டு
தொகுடெரன்ஸ், மிகச் சிறப்பான தொகுப்புகள். மிகச் சுருங்கிய காலத்தில் அதிக அளவில், எண்ணிக்கையில் நீண்ட கட்டுரைகள். தற்போது இயேசுவின் உவமைகள் சார்ந்த கட்டுரைகளில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. ஆனால் கிறிஸ்தவம் என்கின்ற போது இவையனைத்தையும் விட இயேசு கட்டுரை மிக முக்கியமல்லவா? ஆனால் தற்போது அது முழுமையடையாமல் இருப்பது போல தோன்றுகிறது. குறிப்பாக இயேசு சிலுவையில் அறையப்படுவது, உயிர்த்தெழுவது சார்ந்த செய்திகள் வாழ்கைச் சுருக்கம் என்னும் தலைப்பின் கீழ் ஓரிரு வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர வேறெங்கும் இடம்பெறவில்லை. அது போல் Trinity உடனான அவரது உறவு மேலோங்கவில்லை. அது கிறிஸ்தவ இறையியலில் மிக முக்கிமானது அல்லவா?
தற்போது அக்கட்டுரை நல்ல நிலையில் தான் உள்ளது; ஆனால் நீங்கள் கிறிஸ்தவம் சார்ந்த மற்ற கட்டுரைகளில் காட்டும் ஆர்வத்தை ஒப்பிடுகையில் இயெசு கட்டுரையில் நீங்கள் அதிக ஆர்வம் (விரிவாக்குவதில்) காட்ட வேண்டுமென்றே கருதுகிறேன். நான் கூறுவதில் தவறு உண்டானால் கூறவும். நன்றி - வைகுண்ட ராஜா 00:06, 16 ஜூலை 2006 (UTC)
இயேசுவின் உவமைக்கட்டுரைகள் அனைத்தும் நன்றாக அமைந்துள்ளன. தங்களின் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன். --சிவகுமார் 13:46, 18 ஜூலை 2006 (UTC)
Gratitude
தொகுThankyou so much Trengarasu for your excellent translation help for this article!
I am very grateful.
May God bless you!
Kind Greetings --Jose77 05:10, 18 ஜூலை 2006 (UTC)
- Your wonderful translation help is very gratefully appreciated.
- May you prosper!
- Yours Sincerely --Jose77 02:36, 28 ஜூலை 2006 (UTC)
pics
தொகுஉங்கள் சுட்டி முறையாக செல்லவில்லை. பொதுவில் என்றால் த.வி யில் பயன்படுத்துவதில் எந்த தடைகளும் இல்லை. --Natkeeran 02:30, 19 ஜூலை 2006 (UTC)
வணக்கம்
தொகுஒரு ஈழத்து சிங்கத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள்.--ஜெ.மயூரேசன் 06:59, 20 ஜூலை 2006 (UTC)
பாராட்டுக்கள்
தொகுடெரன்ஸ், உங்களது தொடர்ந்த பங்களிப்புக் கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துக்கள். முக்கியமாக குறித்த விடயப் பரப்புக்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் முழுமையாக கட்டுரைகளை நீங்கள் சேர்ப்பது நன்றாக உள்ளது. ஒரு கலைக் களஞ்சிய உருவாக்கத்தில் அது முக்கியமானது. ஒரு விடயப் பரப்பில் போதிய கட்டுரைக்ளை எழுதுவதும் அவற்றை விரிவாக அமைப்பதும் உங்களது பங்களிப்பின் சிறப்பம்சங்கள். மீண்டும் வாழ்த்துக்கள். --கோபி 16:46, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
Translation Request
தொகுGreetings Trengarasu
I know that you have a brilliant understanding about Christianity;
Can you please kindly help me translate the English words of this article into Tamil?
Any help at all would be very gratefully appreciated.
Thankyou --Jose77 04:43, 12 ஆகஸ்ட் 2006 (UTC)
(The Tamil script looks very nice and unique, I like it!)
- Thankyou Trengarasu for the superb-standard translation help;
- You are awesome!
--Jose77 05:34, 12 ஆகஸ்ட் 2006 (UTC)
Explanation
தொகு- Please see [3]I have not removed any word. Also in the talk page [4] :I have not deleted any word I just capitalised the words and wikified
- Please tell me whether I have done anything wrong [5]புருனோ மஸ்கரனாஸ் 02:36, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
விக்கி பராமரிப்பு
தொகுவிக்கிபராமரிப்பிலும் உங்கள் பங்களிப்புகள் நன்றாக அமைகின்றன. நன்றி. --Natkeeran 04:14, 19 ஆகஸ்ட் 2006 (UTC)
கலைச் சொல் உதவி
தொகுபின்வருவன வற்றுக்கு தமிழ்ச் சொற்கள் தேவைபடுகிறது. உதவியை வேண்டுகிறேன். சொற்களின் உட்பொருள் காண இணைப்பின் வழி செல்லவும்
- Documentary hypothesis - (hypothesis - எடுகோள்)
- பன்னூல் எடுகோட்பாடு ??
- inerrancy - தவறொணாக் கொள்கை, பொயாக்கொள்கை, பிழையாமைக் கொள்கை, பிழையறாமை
- Biblical literalism -
- சொல்லுண்மைக் கொள்கை, சொல்நம்பிக்கைக் கொள்கை??
- Deluge -
- ஊழிவெள்ளம்?
--C.R.Selvakumar 19:43, 7 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
- நன்றி--டெரன்ஸ் 08:06, 5 ஆகஸ்ட் 2006 (UTC)
அய்யாவழி கட்டுரையில்
தொகுஅய்யாவழி கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் கூறியிருப்பதென்ன? - வைகுண்ட ராஜா 20:38, 21 ஆகஸ்ட் 2006 (UTC)
- நீங்கள் கூறியிருக்கும் அந்த IP முகவரி என்னுடையது தான். நான் சில வேளைகளில் புகுபதிகையை பற்றி சிந்திப்பதில்லை. அதனால் தான் இத்தவறு. சிலவற்றை மாற்றியமைத்தேன், ஆனால் எதையும் நீக்கவில்லையே!. - வைகுண்ட ராஜா 21:42, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
நாட்டு வார்ப்புருகள்
தொகுடெரன்ஸ், நாட்டு வார்ப்புருக்களில் common name என்று வரும் இடங்களில் மனித முறையில் இணைப்பு பேரை உள்ளிடுமாறு மாற்றி அமைத்தால், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்ட பிரச்சினை வராதே? சற்று வேலை அதிகம் தான்..ஆனால், இதன் மூலம் இணைப்பு பக்கங்களில் சரியான பெயர், வேற்றுமை உருபுடன் சேர்ந்து வரச் செய்யலாம் இல்லையா? பிறகு கொடி இலங்கை, இலங்கை (கொடி) என்ற இரண்டுமே சரியான பெயரிடல் இல்லை. இலங்கைக் கொடி, இந்தியக் கொடி, பாக்கிஸ்தானியக் கொடி, நெதர்லாந்துச் சின்னம் என்பது போல் வருவது நன்றாக இருக்கும். இலங்கையின் கொடி, நெதர்லாந்தின் கொடி என்று சொல்வதிலும் உடன்பாடே--ரவி 11:29, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
மிகவும் பயனுள்ள புள்ளிவிபரங்கள் - நன்றி.
தொகுதமிழர்கள் பொதுவாக புள்ளிவிபரங்களை முன்வைத்து தமது நிலைகளை நிறுவ முயல்வது குறைவு. உங்கள் முனைப்பு இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தும் எனலாம். இப்புள்ளி விபரங்கள் எல்லா நாடுகளின் கட்டுரைகளுக்கும், பிற பல கட்டுரைகளுக்கும் மிகவும் உதவுயாக இருக்கப்போகின்றன. அதிகார பூர்வ அமைப்புக்களின் புள்ளிவிபரங்கள் என்ற படியால் நம்பிக்கைக்கும் உரியவை. நல்ல பொறுமையுடன், சிறப்பு பணி. நன்றி. ஒவ்வொன்றாக தகவல் இடுகின்றீர்களா? --Natkeeran 15:31, 25 ஆகஸ்ட் 2006 (UTC)