பயலாலு

பயலாலு கர்நாடகா மாநிலத்திலுள்ள ராமநகரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்

பயலாலு கர்நாடகா மாநிலத்திலுள்ள ராமநகரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் பெங்களூர் நகரத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்திலுள்ளது, 2011ல் இதன் மக்கள் தொகை 2300 ஆக இருந்தது என இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

பயலாலு
கிராமம்
பயலாலு is located in கருநாடகம்
பயலாலு
பயலாலு
இந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில்
பயலாலு is located in இந்தியா
பயலாலு
பயலாலு
பயலாலு (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°35′50″N 77°20′31″E / 12.597100°N 77.3418200°E / 12.597100; 77.3418200
Country இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராமநகரம் மாவட்டம்
அரசு
 • வகைபஞ்சாயத்து ராஜ்யம்
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,300
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமானகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

இந்திய தொலைதூர விண்வெளி வலைப் பின்னல்

தொகு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஒரு தொலைதூர விண்வெளி வலைப் பின்னல் (DSN) மையத்தினை பையாலாலுவில் அமைத்திருக்கிறது.  பையாலாலுவின் அமைப்பு "சாசர்" வடிவிலிருப்பதால் ரேடியோ அதிர்வெண் தொந்தரவுகளை தடுக்கும் வண்ணமிருக்கிறது. இங்கு இருந்துதான் சந்திரயான்I பயணத்தினை ஆரம்பத்தில் கண்காணித்தனர்.[1][2][3]

குறிப்புகள்

தொகு
  1. Srinivas Laxman; TNN (18 May 2006).
  2. "Deep Space Network பரணிடப்பட்டது 2008-11-07 at the வந்தவழி இயந்திரம்".
  3. "ISRO - Mars updates". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயலாலு&oldid=3561876" இலிருந்து மீள்விக்கப்பட்டது