பரங்கி ஆறு
பறங்கி ஆறு (ஆங்கில மொழி: Parangi Aru) என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது வவுனியா மாவட்டத்தின் மத்தியில் ஊற்றெடுக்கின்றது. இது வடக்கு அல்லது வடமேற்காக வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. பறங்கி ஆறு பாக்கு நீரிணையில் கலக்கின்றது.[2]
பறங்கி ஆறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடமாகாணம், இலங்கை |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | பாக்கு நீரிணை |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 60 கிமீ (37 மைல்) |
வடிநிலம் | 832 கிமீ² (321 ச.மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கையின் வட மாகாண ஆறுகள், படிமம்" (in ஆங்கில மொழியில்). இலங்கை அரசு. Archived from the original on 2015-01-07. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2015.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|5=
(help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link) - ↑ "வடகிழக்குக் கடலோர வளவசதிகளைப் பாதுகாத்தல்" (in ஆங்கில மொழியில்). www.tamilnet.com. 16 நவம்பர் 2002. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2015.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: unrecognized language (link)