பரனூர்
பரனூர், இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கருகேயுள்ள உள்ள ஒரு கிராமம் ஆகும். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[1][2][3] இவ்வூர் தேசிய நெடுஞ்சாலை 45க்கு அருகில் உள்ளது. இது இரயில் நிலையம் மற்றும் சில நூறு வீடுகளைக் கொண்டுள்ளது. திரிசூலத்திலுள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 44 கி.மீ தொலைவிலுள்ளது.
பரனூர்
பரனூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
[மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்]] | தமிழ்நாடு |
[மாவட்டங்களின் பட்டியல்]] | காஞ்சிபுரம் |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 ([இந்திய திட்ட நேரம் |IST]]) |
அஞ்சல் குறியீட்டு எண் | 602*** |
Telephone code | +91-44 |
அக்டோபர் 2005 முதல் பரனூர் சிறப்பு பொருளாதார மண்டலமாக (SEZ) அறிவிக்கப்பட்டுள்ளது; இன்ஃபோசிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் இந்த கிராமத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
- ↑ Kattankolathur Block No. of Pachayat Villages (39)
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
வெளியிணைப்புகள்
தொகு- http://www.elcot.com/mipl.htm பரணிடப்பட்டது 2008-03-14 at the வந்தவழி இயந்திரம்
- Shilpa Architects
- Shilpa Architects: Paranur Railway Station பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்